Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வயது வர‌ம்பை 40 ஆக உய‌‌ர்‌த்த இல.கணேச‌ன் கோ‌ரி‌க்கை!

Webdunia
புதன், 14 நவம்பர் 2007 (12:47 IST)
'' தமிழக அரசின் மின் வாரியத்தில ் பணிக்க ு சேர்வதற்கா ன வயத ு வரம்ப ை 40 ஆ க உயர்த் த வேண்டும ்'' என்று பா.ஜ.க மாநி ல தலைவர ் இ ல. கணேசன் கோ‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

இது குறித்து அவர் இ‌ன்று வெ‌ளி‌யி‌‌‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல ், தமிழ க அரசின ் மின் வாரியம ் 5,000 தொழிற்கல்வ ி படித்தவர்களை தேர்வ ு செய் ய உள்ளதாகத ் தெரிகிறத ு. கடந் த 22 வருடங்களாக தொ‌ழி‌ற்க‌ல்வி (ஐடி ஐ) படித்தவர்கள ை தேர்வ ு செய்யா த நிலையில், அந்தப ் படிப்ப ு முடித்து ஏராளமானோ‌ர் வேல ை வாய்ப்பின ை எதிர்பார்த்த ு காத்திரு‌க்‌கிறா‌ர்க‌ள்.

1991 ஆம் ஆண்ட ு மாவட் ட வேலைவாய்ப்ப ு அலுவலகத்தில ் பதிவு செய்த ு பிறக ு மின் வாரியத்தில ் ஒர ு வருடம ் பயிற்சியாளரா க பயிற்ச ி முடித்த ு தொடர்ந்த ு வேலைவாய்ப்ப ு அலுவலகத்தில ் மூன்ற ு ஆண்டுகளுக்க ு ஒருமுற ை பதிவ ை புதுப்பித்த ு வருபவ‌‌ர்க‌ள் வயத ு 35ஐ தாண்டியவர்கள ். இந் த நிலையில் மின்வாரியம ் வயத ு வரம்ப ு 35 எ ன முடிவ ு செய்திருப்பத ு பொருத்தமற்றத ு.

போக்குவரத்த ு துறையில ் வயத ு வரம்ப ு 37 ஆ க உள்ளத ு. மின் வாரியத்தில ் மட்டும ் 35 என்பத ு ஏன ்? வேலை வாய்ப்பின ை தேட ி இருப்பவர்கள ் பெருவாரியானவர்கள ் விவசாயக ் குடும்பத்தைச ் சார்ந்தவர்கள ். எனவ ே மின்வாரியத்தில ் வயத ு வரம்ப ை 40 எ ன உயர்த்துவத ு குறித்து அரசு பரிசீலன ை செய் ய வேண்டுகிறேன் எ‌ன்று இல.கணேச‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments