Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ந‌திகளை இணை‌க்க ஆதரவு இ‌ல்லை: துரைமுருக‌ன்!

Webdunia
செவ்வாய், 13 நவம்பர் 2007 (17:26 IST)
'' மாநிலங்களில ் ஓடும ் நதிகள ை இணைப்பதற்க ு மாநி ல அரசுகளின் ஆதரவ ு கிடைக்கவில்ல ை'' என்ற ு மாநி ல பொதுப்பணித்துற ை அமைச்சர ் துரைமுருகன ் க ூ‌ றினார ்.

நதிகள ை இணைப்பத ு தொடர்பா க தென ் மாநிலங்களின ் பாசனத்துற ை அமைச்சர்களுக்க ு தாம ் ப ல கடிதங்கள ் எழுதி உ‌ள்ளே‌ன ். ஆனால ் இதுவர ை எந் த பதிலும ் அவர்களிடமிருந்த ு வரவில்ல ை.

நதிகள ை இணைக்கவும ் அவற்ற ை தேசி ய மயமாக்கவும ் மத்தி ய அரச ு கடுமையா ன சட்டங்கள ை இயற் ற வேண்டும ். விரியுடன ் குண்டாற ு நதிய ை இணைப்பதற்கா ன ஆய்வின ் முதல ் கட்டம ் தற்போத ு நடைபெற்ற ு வர ு‌ கிறத ு.

காவிர ி தண்ணீர ் கட்டளைக ் கால்வாய ் மூலம ் புதுக்கோட்ட ை, ராமநாதபுரம ் மாவட்டங்கள ் வழியா க குண்டாறுடன ் இணைக்கப்படும ். பின்னர ் அத ு வைக ை ஆற்றுடன ் இணைக்கப்படும ். ‌ ந ீ‌ ர ் ஆதாரங்கள ை பாதுகாப்பதற்க ு கடுமையா ன சட்டங்கள ் தேவ ை பொது‌ப்ப‌ணி‌த்துற ை அமைச்சர ் துரைமுருகன் தெரிவித்தார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments