Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மிழக ‌‌மீனவ‌ர்க‌ள் ‌மீது இல‌ங்கை கட‌ற்படை து‌ப்பா‌க்‌கி சூடு: 4 பே‌ர் படுகாய‌ம்!

Webdunia
செவ்வாய், 13 நவம்பர் 2007 (16:36 IST)
க‌ச்ச‌த்‌‌தீவு அருகே மீன்‌பிடி‌த்து‌க் கொ‌ண்டிரு‌ந்த ராமே‌ஸ்வர‌ம் ‌‌மீனவ‌ர்‌க‌ள் ‌‌‌மீது இல‌ங்கை கட‌ற்படை து‌ப்பா‌க்‌கியா‌ல் சு‌ட்ட‌‌தி‌ல் 4 பே‌ர் படுகாய‌ம் அடை‌ந்தன‌ர்.

ராமேஸ்வரத்தில் இருந்த ு நேற்ற ு 650 க்கும ் மேற்பட் ட படகுகளில ் மீனவர்கள ் மீன்பிடிக் க சென்றனர ். இவர்கள ் கச்சத்தீவுக்கும ், தலைமன்னாருக்கும ் இடையில ் மீன்பிடித்துக ் கொண்ட ு இருந் த போத ு, இரவ ு 12.30 மண ி அளவில ் அந் த பகுதியில் வந் த இலங்க ை கடற்படையினர ், இந்தி ய மீனவர்கள ் மீது துப்பாக்கிச ் சூட ு நடத்தியுள்ளனர ்.

இதில ் ஒர ு படகில ் மீன்பிடித்துக ் கொண்டிருந் த கிருபைராஜ ், அந்தோணிராஜ ், ஆபாஸ்கர ், ரூபன ் ஆகியோர ் மீத ு இலங்க ை கடற்படையினர ் துப்பாக்கியா‌ல் சு‌ட்டன‌ர். இதில ் கிருபைராஜ ் என் ற மீனவ‌ரி‌ன் இடத ு தொடையில ் குண்ட ு பாய்ந்த ு படுகாயம ் அடைந்தார ். ம‌ற்ற ‌மீனவ‌ர்களு‌க்கு லேசான காய‌ம் ஏ‌ற்ப‌ட்டது. காய‌ம் அடை‌ந்தவ‌ர்க‌ள் உடனடியாக ராமேஸ்வர‌ம் கொ‌ண்டு வர‌ப்ப‌ட்டன‌ர்.

பல‌த்த காய‌ம் அடை‌ந்த ‌கிருபைரா‌‌‌ஜ் ராமேஸ்வரம ் அரச ு மருத்துவமனையில் தீவி ர சிகிச்சைப ் பிரிவில ் அனுமதிக்கப்பட்டார ். பின்னர ் மேல ் சிகிச்சைக்கா க ராமநாதபுரம ் அரச ு மருத்துவமனையில ் அனுமதிக்கப்பட்டு மரு‌த்துவ‌ர்க‌ள் சிகிச்ச ை அளித்த ு அவரது தொடை‌யி‌ல் பாய்ந்திருந்த துப்பா‌க்‌கி குண்ட ை வெளிய ே எடுத்தனர ். காயமடைந் த மற்ற மூ‌ன்று மீனவர்க‌ளு‌ம் ராமநாதபுரம ் அரச ு மருத்துவமனையில ் அனுமதிக்கப்பட்டுள்ளனர ்.

இத ு குறித்த ு மீனவர ் சங் க தலைவர ் முருகானந்தம ் கூறுகையில ், ராமேஸ்வரம ் மீனவர்கள ் இலங்க ை கடற்படையினரால ் தாக்கப்படுவத ு தொடர்கதையா க இருக்கிறத ு. மத்திய - மாநி ல அரசுகள ் உடனடியா க தலையிட்ட ு நடவடிக்க ை எடுக் க வேண்டும ் என்றா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

Show comments