Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌வி‌‌ஷ்ணு‌பிரசா‌த்தை கைது செ‌ய்ய உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌ம் தடை!

Webdunia
செவ்வாய், 13 நவம்பர் 2007 (15:58 IST)
காங்கிரஸ் ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் விஷ்ண ு பிரசாத்த ை கைத ு செய் ய சென்ன ை உயர்நீதிமன்றம ் 2 வா ர காலத்திற்க ு இடைக்கா ல தட ை விதித்துள்ளத ு.

சத்தியமூர்த்த ி பவனில ் தமிழ க இளைஞர ் காங்கிரஸ ் தலைவர ் மயூர ா ஜெயகுமார ் தாக்கப்பட்டத ு தொடர்பா ன வழக்கில ் மாநி ல தலைவர ் கிருஷ்ணசாமியின ் மகனும ், ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பினருமான விஷ்ணு பிரசாத ் உள்ளிட்டோர ் மீத ு வழக்க ு தொடரப்பட்டுள்ளத ு.

இதில ் தனக்க ு முன் ‌பிணை ‌விடுதலை கோர ி சென்ன ை உயர் நீதிமன்றத்தில ் விஷ்ணு பிரசாத் தாக்கல ் செய்த மனு, நீதிபத ி சுதந்திரம ் முன்ப ு இன்ற ு விசாரணைக்க ு வந்தத ு. விஷ்ணு பிரசாத ் சார்பில ் மூத் த வழக்கறிஞர ் க ே. சுப்பிரமணியம ் ஆஜராக ி வாதிட்டார ்.

அ‌ப்போத ு, அரசியல ் எதிரிகளின ் தூண்டுதலின ் காரணமா க தனத ு கட்சிக்காரர ் மீத ு வழக்குத ் தொடரப்பட்டிருப்பதா க அவர ் தெரிவித்தார ். மனுதாரர ் ஒர ு சட்டமன் ற உறுப்பினர ், மருத்துவர ், காவ‌ல்துறை‌யி‌ன் விசாரணைக்க ு முழ ு ஒத்துழைப்ப ு அளிப்பார ். எனவ ே விஷ்ண ு பிரசாத்துக்க ு முன் ‌பிணைய ‌விடுதலை வழங் க வேண்டும ் என்ற ு அவரது வழ‌க்க‌றிஞ‌ர் சுப்பிரமணியம ் கேட்டுக்கொண்டார ்.

அரச ு தரப்பில ் ஆஜரா ன வழக்கறிஞர ் குமரன ், வழக்க ு விசாரண ை ஆரம்பக ் கட்டத்தில ் இருப்பதால ் முன் ‌பிணை ‌விடுதலை வழங் க எதிர்ப்ப ு தெரிவித்தார ். இதனைத ் தொடர்ந்த ு, இந் த மன ு மீதா ன விசாரண ை 2 வா ர காலத்திற்க ு ஒத்த ி வைக்கப்படுவதாகவும், அதுவர ை விஷ்ணு பிரசாத்தை காவ‌ல்துறை‌யின‌ர் கைத ு செய்யக்கூடாது என்றும், அத ே சமயம ் அவரிடம் காவ‌ல்துறை‌யின‌ர் விசாரண ை நடத்தலாம ், வாக்குமூலம ் பெறலாம ் என்று நீதிபத ி உத்தரவிட்டார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments