Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌பிணை ‌விடுதலை கோ‌ரி பழ.நெடுமாற‌ன் மனு!

Webdunia
செவ்வாய், 13 நவம்பர் 2007 (15:56 IST)
விடுதலைப் புலிகளின ் அரசியல ் பிரிவுத ் தலைவர ் தமிழ்ச்செல்வன ் மறைவுக்க ு இரங்கல ் தெரிவித்த ு சென்னையில ் தடைய ை மீற ி ஊர்வலம ் செல் ல முயன்ற ு கைதா ன தமிழர ் தேசி ய இயக்கத ் தலைவர ் ப ழ. நெடுமாறன ் உட்ப ட 12 பேர ் தங்களுக்கு ‌பிணைய ‌விடுதலை கோர ி எழும்பூர ் நீதிமன்றத்தில ் மனுத்தாக்கல ் செய்து‌ள்ளன‌ர ்.

மறைந் த விடுதலைப ் புலிகளின ் அரசியல ் பிரிவுத ் தலைவர ் தமிழ்ச்செல்வனுக்க ு வீரவணக்கம ் செலுத்தும ் வகையில ் சென்னையில ் இரங்கல ் ஊர்வலம ் நடத்தப்போவதாக த‌‌மிழ‌ர் தே‌சிய இய‌‌க்க‌ஆதரவாளர்கள ் குழ ு அறிவித்திருந்தத ு. இதற்கு காவ‌ல்துறை அனுமத ி வழங்கவில்ல ை.

ஆனால ் தடைய ை மீற ி அந் த குழுவின ் தலைவர ் ப ழ. நெடுமாறன ், ம. த ி. ம ு.க. பொத ு செயலாளர ் வைக ோ தலைமையில ் சுமார ் 300 பேர ் நேற்ற ு மால ை சென்ன ை மன்ற ோ சில ை அருகில ் இருந்த ு ஊர்வலமா க புறப்பட்ட ு செல் ல முயன்றனர ். அவர்களை காவ‌ல்துறை‌யின‌ர் தடுத்து நிறுத்தி கைத ு செய்தன‌ர்.

‌ பி‌ன்ன‌ர் எழும்பூர ் நீதிமன் ற மாஜிஸ்திரேட்ட ு தர்மன் அவ‌ர்களை அனைவரையு‌ம் 15 நாள ் நீதிமன் ற காவலில ் வைக் க உத்தரவிட்டார ். இதையடுத்த ு வைக ோ, ப ழ. நெடுமாறன் உட்ப ட 262 பேர் புழல ் மத்தி ய சிறையில ் அடைக்கப்பட்டனர ்.

இவர்கள ் மீத ு இந்தி ய தண்டனைவியல ் சட்டத்தின ் கீழ ் சட்டவிரோதமா க கூடுதல ், தடைய ை மீ ற முயற்ச ி, குற்றவியல ் திருத் த சட்டத்தின ் கீழ ் பொதுமக்களுக்க ு இடையூற ு ஏற்படுத்துதல ், சட்டவிரோ த நடவடிக்கைகள ் தடுப்ப ு சட்டத்தின ் கீழ ் தட ை செய்யப்பட் ட இயக்கத்துக்க ு ஆதரவ ு தெரிவித்த ு செயல்படுதல ் ஆகி ய நான்க ு பிரிவுகளின ் கீழ ் வழக்க ு தொடரப்பட்டுள்ளத ு.

இதனிடைய ே ப ழ. நெடுமாறன ் உள்ளிட் ட 12 பேர ் தங்களுக்கு ‌பிணை ‌விடுதலை வழங்கக்கோர ி எழும்பூர ் நீதிமன்றத்தில ் இன்ற ு மனுத்தாக்கல ் செய்தனர ். அவர்களுடை ய சார்பில ் வழக்கறிஞர ் என ். சந்திரசேகர ் இந் த மனுவ ை தாக்கல ் செய்தார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments