Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌நிப‌ந்தனை‌யி‌ன்‌றி வைகோ, பழ.நெடுமாற‌ன் ‌விடுதலை: ‌திருமாவளவ‌ன் வே‌ண்டுகோ‌ள்!

Webdunia
செவ்வாய், 13 நவம்பர் 2007 (15:10 IST)
இரங்கல ் ஊர்வலம ் நடத் த முயன்றதா க கைத ு செய்யப்பட்டுள் ள ப ழ. நெடுமாற‌ன ், வைகோ உள்ளிட் ட அனைவரையும ் நிபந்தன ை ஏதுமின்ற ி உடனடியா க விடுதல ை செய் ய வேண்டும் எ‌ன்று ‌விடுதலை‌ச் ‌சிறு‌த்தைக‌ள் அமை‌ப்‌பி‌ன் தலைவ‌ர் தொ‌ல்.‌திருமாவளவ‌ன் வே‌ண்டுகோ‌ள் விடுத்துள்ளார ்.

இது தொடர்பாக அவ‌ர ் இ‌ன்ற ு வெ‌ளி‌யி‌‌ட்டு‌ள் ள அ‌றி‌க்கை‌யி‌ல ், ஈ ழ மண்ணில ் வீரச்சாவடைந் த சு ப. தமிழ்ச்செல்வன ் உள்ளிட் ட தமிழ ் போராளிகளுக்க ு நேரில ் சென்ற ு அஞ்சல ி செலுத் த இயலாத ு என்னும ் நிலையில ் தமிழகத்தில ் அவர்களத ு திருவுருவப ் படங்களுக்க ு மலர ் தூவ ி அஞ்சல ி செலுத்துவதும ், இரங்கல ் அண ி வகுப்ப ு, கூட்டங்கள ை நடத்துவதும ் மனி த நேயத்தின ் அடிப்படையிலா ன செயல்கள ே ஆகும ்.

ஆனால ் கடந் த 11 ஆம ் தேத ி வேலூரில ் நடைபெ ற இருந் த இரங்கல ் கூட்டமும ் நேற்ற ு சென்னையில ் நடைபெ ற இருந் த பேரணியும ், இன்ற ு மதுரையில ் நடைபெ ற இருந் த இரங்கல ் கூட்டமும ் தட ை செய்யப்பட்டுள்ளத ு. இந் த நடவடிக்கைகள ் தமிழ ் மக்களின ் மனி த நே ய உணர்வுகள ை நசுக்குவதாக அமைந்துள்ளத ு.

தான ் ஆடாவிட்டாலும ் தன ் தச ை ஆடும ் என்பதைப்போ ல தமிழ க முதல்வருக்க ு இயல்பாகவ ே அமைந்துள் ள தமிழ ் இனமா ன உணர்வும ், மனி த நே ய உணர்வும ் இரங்கல ் கவிதையா க வெளிப்பட்டத ை உலகறியும ். மனி த நே ய உணர்வுள் ள முதல்வர ், இரங்கல ் ஊர்வலம ் நடத் த முயன்றதா க கைத ு செய்யப்பட்டுள் ள ப ழ. நெடுமாற‌ன ், வைக ோ, பஷீர ் அகமத ு உள்ளிட் ட அனைவரையும ் நிபந்தன ை ஏதுமின்ற ி உடனடியா க விடுதல ை செய் ய வேண்டும ். அமைதியா ன முறையில ் நடைபெறும ் இரங்கல ் நிகழ்வுகளுக்க ு அனுமத ி வழங்கவும ் வேண்டும் எ‌ன்ற ு தொல ். திருமாவளவன ் வே‌ண்டுகோ‌ள ் ‌ விடு‌த்து‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments