Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1330 ‌திரு‌க்குறளை ‌‌பிழை‌யி‌ன்‌றி கூ‌றிய ‌சிறு‌மி‌க்கு தே‌சிய ‌‌திறமையாள‌ர் விருது!

Webdunia
செவ்வாய், 13 நவம்பர் 2007 (14:28 IST)
1,330 திருக்குறளையும ் ‌ பிழ ை‌ யி‌ல்லாம‌ல ் சரியா க கூறி சாதன ை படைத்துள்ள 7 வயத ு சிறும ி, தேசி ய திறமையாளர ் விருத ு‌ க்க ு தேர்வ ு செய்யப்பட்டுள்ளார ்.

மதுரையைச ் சேர்ந்த லவீனா (7) மதுரையில ் உள் ள ஒர ு பள்ளியில ் 3 ஆம ் வகுப்ப ு படித்த ு வருகிறார ். இந் த ‌ சிற ு வய‌திலேயே 1,330 குறள்களையும ் ‌ பிழை‌யி‌ல்லா‌ம‌ல ் ல‌வீன ா கூறுகிறார ். இதன ் காரணமா க லிம்க ா தேசி ய சாதனைப ் புத்தகத்தில ் லவீனாவின ் பெயர ் இடம ் பெற்றுள்ளத ு.

இந் த நிலையில ் தேசி ய திறமையாளர ் விருதுக்க ு லவீன ா தேர்வ ு செய்யப்பட்டுள்ளார ். 2006 ஆம ் ஆண்டுக்கா ன தேசி ய சிறார ் திறமையாளர ் சாதன ை விருதுக ் குழ ு லவீனாவ ை இந் த விருதுக்குத ் தேர்வ ு செய்துள்ளத ு.

இதுகுறித்த ு லவீனாவின ் தந்தை முனியசாம ி கூறுகையில ், 3 வயதிலிருந்த ே லவீனாவுக்க ு திருக்குறள ் மீத ு பற்ற ு வந்த ு விட்டத ு. அதனா‌ல ் ஒவ்வொர ு குறளையும ் மனப்பாடம ் செய் ய ஆரம்பித்தாள ். இன்ற ு 1,330 குறள்களையும ் ‌‌பிழை‌யி‌ல்லாம‌ல் மிகச ் சரியா க ஒப்புவிப்ப ா‌ ள ். எந் த முறையில் குறள ை கேட்டாலும ் அந்தக ் குறள ை சரியா க கூறுவ ா‌‌ ள ். ப‌ல்வேற ு போட்டிகள ி‌ ல ் கல‌ந்த ு கொ‌ண்ட ு விருத ு‌ ம ், பரிச ு‌ ம ் வாங்கியுள்ள ா‌‌ ள் எ‌ன்றா‌ர்.

‌ திரு‌க்குற‌ள ் சாதனை‌க்கா க தமிழ க ஆளுநர ் பர்னாலாவிடமிருந்த ு சமீபத்தில ் ர ூ.5,000 ரொக்கப ் பரிச ை ல‌வீனா பெற்றுள்ளாள ். அதேபோ ல தமிழ க அரசின ் தமிழ ் வளர்ச்சித ் துறையும ் ர ூ. 5,000 ரொக்கப ் பரிச ை வழங்க ி கெளரவித்தத ு. இதுதவி ர முன்னாள ் குடியரசுத ் தலைவர ் அப்துல ் கலாம ் மதுரைக்க ு வந்தபோத ு அவர ் முன்ப ு குறள ் பாட ி ல‌வீன ா பாராட்டைப ் பெற்றுள்ளாள ்.

டெல்லியில ் வர ு‌ ம ் 14 ஆம ் தேத ி நடைபெறும ் குழந்தைகள ் தின விழாவின்போத ு மத்தி ய மகளிர ், குழந்தைகள ் வளர்ச்சித ் துற ை அமைச்சர ் ரேணுக ா செளத்ர ி, லவீனாவுக்க ு திறமையாளர ் விருதின ை வழங்க உள்ளார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments