Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரேஷ‌ன் அ‌ரி‌சி கட‌த்த‌ல்: ம.பு.க. ‌விசா‌ரி‌க்க ‌விஜயகா‌ந்‌த் வ‌லியுறு‌த்த‌ல்!

Webdunia
செவ்வாய், 13 நவம்பர் 2007 (13:07 IST)
'' ரேஷன ் அரிச ி கடத்த‌லி‌ல் உ‌ள்ள ‌பி‌‌ன்ன‌ணி குறித்து ‌விசா‌ரி‌க்க மத்திய புலனாய்வுக் கழக (ச ி. ப ி. ஐ. ) விசாரணைக்கு ம‌த்‌திய அரசு உத்தரவி ட வேண்டும ்'' என்ற ு தேசி ய முற்போக்க ு திராவி ட கழகத ் தலைவர ் விஜயகாந்த ் வலியுறுத்த ி உள்ளார ்.

இது குறித்த ு அவர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அறிக்கையில ், ஏழைகளுக்க ு கில ோ ர ூ.2 விலையில ் அரிச ி வழங்கப்படும ் என்ற ு அறிவித்த ு த ி. ம ு.க. ஆட்சியைப ் பிடித்தத ு. ஆனால ் ரேஷன ் அரிச ி உண்மையில ் எங்க ே போய்க ் கொண்டிருக்கிறத ு என்பதைப ் பார்க்கும்போத ு அதிர்ச்ச ி அளிக்கிறத ு.

ரேஷன ் கடைக்கா ன அரிச ி கடத்தப்படுகிறத ு என்றால ், தமிழ க அரசின ் உணவுத் துறைக்குத ் தெரியாமல ் இருக் க வாய்ப்ப ு இல்ல ை. ரயிலில ் கொண்ட ு செல் ல ப ல விதிமுறைகள ் இருக்கும ் போத ு டன் கணக்கில ் அரிச ி கடத்துவத ு என்றால ் ரயில்வ ே துறைக்குத ் தெரியாமல ் இருக் க வாய்ப்ப ு இல்ல ை. மாணவன ் படிப்பதற்க ு ப ண உதவ ி கேட்டால ே மறுக்கும ் வங்கிகள், எந் த முகாந்திரமும ் இல்லாமல ் கோடிக்கணக்கா ன ரூபாய்கள ் கடத்தல்காரர்களுக்க ு வழங்க ி உள்ளத ு என்றால ் அவர்களும ் இதற்க ு உடந்த ை என்பத ு புலனாகிறத ு. இந்தப் பணமும ் இன ி திரும் ப வரப்போவதில்ல ை.

இந் த அரிச ி கடத்தலில ் த ி. ம ு.க. அரச ு, மத்தி ய அரசின ் ரெயில்வேத்துற ை, வங்கிகள ், இவற்றின ் பின்னணியில ் உள் ள அதிகாரிகள ், அரசியல ் முக்கியஸ்தர்கள ் ஆகியவ ை பற்ற ி தீ ர விசாரித்த ு நடவடிக்க ை எடுக் க உடனடியா க ம‌த்‌திய புலனா‌ய்வு க‌ழக‌ விசாரணைக்க ு உத்தரவி ட வேண்டும ் என்ற ு மத்தி ய அரச ை கேட்டுக ் கொள்கிறேன ்.

ரேஷன ் அரிசியைய ே நம்ப ி பிழைக்கும ் எத்தனைய ோ ஏழைகளுக்க ு மலிவ ு விலையில ் அரிச ி வழங்கும ் திட்டத்தைக ் கூ ட ஊழல ் பெருச்சாளிகள ் விட்டு வைக்கவில்ல ை. ஓய்வுக்க ு ஓய்வ ு தந்துவிட்ட ு ஓயாமல ் உழைப்பதா க சொல்லிக ் கொள்பவர்கள ் ஊழலுக்க ு ஓய்வு தந்த ு ஏழ ை மக்களின் வாழ்வில ் அக்கற ை செலுத்துவார்கள ா? என்று ‌விஜயகா‌ந்‌த் கேட்டு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments