Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'த‌‌ம‌ி‌ழ்செ‌ல்வ‌ன் இர‌ங்க‌ல் பேர‌ணி‌யி‌ல் தடையை ‌மீ‌றி‌ப் ப‌ங்கே‌ற்போ‌ம்': வைகோ!

Webdunia
ஞாயிறு, 11 நவம்பர் 2007 (16:10 IST)
விடுதலைப ் புலிகளின ் அரசியல ் பிரிவ ு தலைவர ் தமிழ்செல்வன ் மறைவுக்க ு இரங்கல ் தெரிவித்த ு நடைபெறும ் ஊர்வலத்தில ் தடைய ை மீற ி மதிமு க பங்கேற்கும ் என்ற ு அ‌ க்க‌ட்‌சி‌யி‌ன ் பொதுச் செயலர ் வைக ோ அறிவித்துள்ளார ்.

இத ு தொடர்பா க அவர ் வெளியிட்டுள் ள அறிக்க ை‌ யி‌ல ், '' தமிழழீத்தின ் தீச்சுடரா க ஒள ி வீசி ய தமிழ்செல்வன ், சிங்க ள இனவா த அரசின ் குண்டுவீச்சால ் கொலையுண் ட செய்த ி தமிழர்களின ் நெஞ்சில் பேரிடியாய ் விழுந்தத ு.

இலங்கைத் தீவில ் தமிழ ் குலத்தைய ே கருவறுக்கத ் திட்டமிட்ட ு, சிங்க ள இனவா த அரச ு நடத்தும ் இனப் படுகொலைக்குக ் கண்டனம ் தெரிவிக்கும ் கடமைய ை ஆற்றாததோட ு, அப்படுகொலைக்க ு உடந்தையா க ம‌த்‌தி ய அரச ு இலங்கைக்க ு ராடார்களையும ், ஆயுதங்களையும ் வழங்க ி வரும ் துரோகத்தைச ் செய்த ு வருகிறத ு.

இந்தி ய ராணுவத்தின ் தலைமைத ் தளபத ி தீபக்கவூர ், இலங்கைக்க ு இந்திய ா ராணு வ ரீதியில ் ஆயுதங்கள ் வழங்குகிறத ு என்ற ு கடந் த அக்டோபர ் 27 ம ் நாள ் பகிரங்கமாகவ ே அறிவித்தார ்.

இலங்கைக ் கடற்படையோட ு இந்தியக ் கடற்பட ை தகவல ் பரிமாற் ற ஒப்பந்தம ் செய்ததும ், தமிழர்களுக்க ு எதிரா க இந்தி ய அரச ு திட்டமிட்டுச ் செய்துள் ள துரோகம ் ஆகும ். சிங்க ள ராணுவத்துக்கும ், விடுதலைப ் புலிகளுக்கும ் நடக்கும ் போரில ் கடற்புலிகளின ் நடவடிக்கைகள ை உளவ ு சொல்ல ி, சிங்களக ் கடற்படைத ் தாக்குதலுக்க ு உதவுகி ற ஐந்தாம ் பட ை வேலைய ை இந்தியக ் கடற்பட ை செய்த ு வருகிறத ு.

போர ் முனைகளில ் மட்டுமல்லாத ு, தமிழர ் வாழும ் பகுதிகளிலும ் குண்ட ு வீச ி கொல ை செய்யும ் இலங்க ை விமானப ் படைக்க ு ராடார்களைக ் கொடுத்ததோட ு பல்வேற ு வகையிலும ் இந்திய ா உதவுகிறத ு.

இந்தப ் பின்னணியில ் தான ், விடுதலைப ் புலிகளின ் தரப்பில ் சமாதானப ் பேச்சுகள ் உள்ளிட் ட அரசியல ் நடவடிக்கைகளுக்குப ் பொறுப்பேற ்‌ றிருந் த தமிழ்செல்வன ் கொல்லப்பட்டுள்ளார ்.

சிங்க ள அரசின ் கொல ை பாதகச ் செயல்களுக்க ு இந்தியாவின ் மன்மோகன்சிங ் அரச ு துண ை போகிறத ு. ஈழத ் தமிழர ் பிரச்சனையில ், இந்தத ் துரோகத்துக்க ு, அரசில ் பங்கேற்றுள் ள கட்சிகள ், குறிப்பா க, தமிழகத்த ை ஆளும ் திமு க பொறுப்பாகும ்.

ஈழத ் தமிழர ் பிரச்சனையில ் மத்தி ய அரசின ் கொள்கைதான ் எங்கள ் கொள்க ை என்ற ு அறிவித் த கருணாநித ி, நாளை ய தினம ் ( நவம்பர ் 12 ம ் நாள ்) தலைநகர ் சென்னையில ், தமிழ்செல்வன ் இரங்கல ் பேரணிக்குக ் காவல்துற ை அனுமதிய ை மறுக்கச ் செய்துள்ளார ்.

தமிழீ ழ விடுதல ை ஆதரவாளர ் ஒருங்கிணைப்புக ் குழுவின ் ஒருங்கிணைப்பாளர ் ப ழ. நெடுமாறன ் அறிவித்தவாற ு தமிழ்செல்வன ் இரங்கல ் ஊர்வலத்தில ் தடைய ை மீற ி மதிமு க பங்கேற்கும ் '' என்ற ு வைக ோ கூறியுள்ளார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments