Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெ‌ட்ரோ ர‌யி‌ல் ‌‌தி‌ட்ட‌த்‌தி‌ற்கு ம‌த்‌திய அரசு உத‌வி : ப.‌சித‌ம்பர‌ம்!

Webdunia
ஞாயிறு, 11 நவம்பர் 2007 (14:32 IST)
செ‌ன்னை‌யி‌ல ் செய‌ல்படு‌த்த‌ப்ப‌டவு‌ள் ள மெ‌ட்ரே ா ர‌யி‌ல ் ‌ தி‌ட்ட‌த்‌தி‌‌ற்க ு ம‌‌த்‌தி ய அரச ு ‌ நி‌தியுத‌வ ி வழ‌ங்கு‌ம ் எ‌ன்ற ு ம‌த்‌தி ய ‌ நி‌தியமை‌ச்ச‌ர ் ப.‌ சித‌ம்பர‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

ம‌த்‌தி ய ‌ நி‌தியமை‌ச்ச‌ர ் ப.‌ சித‌ம்பர‌ம ் செ‌ன்‌னை‌யி‌ல ் த‌மிழ க முதலமை‌ச்ச‌ர ் கருணாநிதிய ை‌ ச ் ச‌ந்‌தி‌த்தா‌ர ்.

‌ பி‌ன்ன‌ர ் அவ‌ர ் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் கூறுகை‌யி‌ல ், பெங்களூரு, ஐதராபாத் நகர‌ங்க‌ளி‌ல் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த நிதியுதவி வழங்கப்படுவதை‌ப் போல, சென்னையில் செயல்படுத்த‌ப்படவு‌ள்ள மெட்ரோ ரயில் திட்டத்துக்கு‌ம் நிதியுதவி வழங்க ம‌த்‌திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் எ‌ன்றா‌ர்.

'' அ‌ண்மை‌யி‌ல் தமிழக‌த்‌தி‌ல் பெய்த மழையினா‌ல் சாலைகள் பாதிப்படைந்துள்ளன. பழுதான சாலைகளை நவீன தொழில்நுட்பத்துடன் ‌சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சாலைகளை பராமரிக்க மத்திய அரசு கூடுதல் நிதியுதவி வழங்கும்.

மின் நிலையங்களை சீரமைக்கவும், கூடுதல் மின் உற்பத்திக்கும் நடவடிக்கை எடுக்கப்படும். உலக வங்கி நிதியுதவியுடன் நீர்நிலைகளை மேம்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதற்கு கூடுதல் நிதி உதவி வழங்குவது குறித்தும் ஆலோசி‌க்க‌ப்படு‌ம்'' எ‌ன்று‌ம் ‌சித‌ம்பர‌ம் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments