Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேது ‌தி‌ட்ட‌ம், ஈழ‌ப் ‌பிர‌ச்சனை- வைகோ ‌நிலைபாடு எ‌ன்ன? ‌‌: கி.‌வீரம‌ணி கே‌ள்‌‌வி!

Webdunia
வெள்ளி, 9 நவம்பர் 2007 (13:04 IST)
'' சேத ு சமுத்தி ர திட் ட பிரச்சனையிலும ், ஈழத ் தமிழர்கள ் பிரச்சனையிலும ் அ. த ி. ம ு.க. பொதுச் செயலாள‌ர் ஜெயலலிதாவின ் நிலைப்பாட்ட ை ம. த ி. ம ு.க. ஆதரிக்கிறத ா என்பத ை வெளிப்படையாக வைகோ விளக் க வேண்டும ்'' என்ற ு திராவிடர ் கழகத ் தலைவர் ‌‌கி.வீரமணி கே‌ள்‌வி எழு‌ப்‌பியு‌ள்ளா‌ர்.

இது கு‌றி‌த்து ‌கி.வீரமண ி வெளியிட்டுள் ள அறிக்கை‌யி‌ல ், விடுதலைப்புலிகளின ் அரசியல ் பிரிவ ு தலைவர ் தமிழ்ச்செல்வன ் மரணம ் பற்ற ி அ. த ி. ம ு.க. பொதுச ் செயலாளர ் ஜெயலலித ா வெளியிட்டுள் ள அறிக்க ை, உலகம ் முழுவதும ் உள் ள தமிழ ன உணர்வாளர்கள ், மனிதாபிமானிகள ் அனைவருக்கும ே பொருந்தக்கூடி ய ஒன்றாகும ்.

கொந்தளிக் க வேண்டி ய இந் த கொள்கைப ் பிரச்சனையில ் வெறும ் மலிவா ன அரசியல ் உணர்வால ் தூண்டப்பட்ட ு, ம. த ி. ம ு.க. பொதுச ் செயலாளர ் வைக ோ வெளியிட்டுள் ள அறிக்க ை பெரும ் வழுக்கல்சறுக்கல ் என்பதைச ் சுட்டிக்காட் ட விரும்புகிறோம ்.

ஜெயலலித ா வெளியிட்ட ு வரும ் தமிழர ் விரோ த அறிக்கைகள ் பற்றி (குறிப்பா க சேத ு சமுத்திரக ் கால்வாய்த ் திட்டம ், ஈழத ் தமிழர ் பிரச்சனைகள ்) மற்றவர்களுக்குப ் பதில ் சொல்லுவதாகக ் கருதிக ் கொண்ட ு வைக ோ வெளியிடும ் கருத்துக்கள ், அவரைப ் பற்றி ய பொதுவா ன மதிப்பீட்ட ை மிகக ் கடுமையாகப ் பாதிக்கச ் செய்துள்ளத ு.

சேத ு சமுத்திரத ் திட்டம ் விடுதலைப்புலிகளுக்குத ் தான ் பயன ் என் ற ஜெயலலித ா கருத்துக்கும ் மவுனம ் சாதிக்கலாம ா? வைகோவ ை நோக்க ி நாம ் கேட்கும ் கேள்வ ி ஒன்ற ே ஒன்றுதான ்: தமிழ்ச்செல்வனுக்க ு இரங்கல ் செய்த ி விடுத்தமைக்கா க த ி. ம ு.க. ஆட்சியைக ் கலைக் க வேண்டுமென்ற ு அறிக்க ை விடுகிறார ே ஜெயலலித ா, அதற்க ு அடுத்தக்கட்டமா க உச்ச நீதிமன்றத்தில் கருணாநித ி மீது வழ‌க்கு போடுவேன ் என்கிறார ே அத ை வைக ோ நீங்கள ே ஆதரிக்கிறீர்கள ா? எதிர்க்கிறீர்கள ா? உங்கள ் நிலைப்பாட ு என் ன? எ‌ன்று ‌திரா‌விட‌ர் கழக‌த் தலைவ‌ர் ‌கி.‌வீரம‌ணி கே‌ள்‌வி எழு‌ப்‌பியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments