Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜா‌‌தி அடி‌ப்படை‌யி‌ல் கண‌க்கெடு‌ப்பு நட‌த்‌தி இடஒது‌க்‌கீடு ப‌‌கி‌ர்‌ந்த‌ளி‌ப்பு : ‌திருமாவளவ‌ன் வ‌லியுறு‌த்த‌ல்!

Webdunia
வெள்ளி, 9 நவம்பர் 2007 (12:59 IST)
'' மக்கள் தொகைக் கணக்கெடுப்பை ஜாதி வார ி அடிப்படையில ் நடத்த ி அதனடிப்படையில ் இடஒதுக்கீட்ட ை பகிர்ந்தளிக் க வேண்டும ்'' என்ற ு விடுதலைச ் சிறுத்தைகள் அமை‌ப்‌பி‌ன் பொதுச ் செயலர ் தொல ். திருமாவளவன ் வலியுறுத்த ி உள்ளார ்.

இத ு தொடர்பாக அவ‌ர் இ‌ன்று வெளியிட்டுள் ள அறிக்கையில ், தலித ் மக்களுக்கா ன இ ட ஒதுக்கீட்டில ் மிகவும ் ஒடுக்கப்பட் ட நிலையில ் உள் ள அருந்ததியர ் பிரிவினருக்க ு மொத் த ஒதுக்கீடா ன 18 ‌ வி‌ழு‌க்கா‌ட்டி‌ல் இருந்த ு 3 ‌ விழு‌க்காடு இ ட ஒதுக்கீட்ட ை உள ் ஒதுக்கீடா க பிரித்த ு வழங் க வேண்டும ் எ ன மார்க்சி ய பொதுவுடைம ை கட்ச ி கோர ி வருகிறத ு.

அருந்ததியர ் சமூகத்தின ் மக்கள ் தொக ை மார்க்சியவாதிகளின ் கணக்கின்பட ி 6 ‌ விழு‌க்காடே என்றால ் மிச்சம ் உள் ள 12 ‌ விழு‌க்கா‌ட்டி‌ல் பள்ளர ் எத்தனை ‌விழு‌க்காட ு, பறையர ் எத்தனை ‌விழு‌‌க்காடு என் ற கேள்விகளும ் அப்பிரிவ ு மக்களிடைய ே எழுவதற்கா ன வாய்ப்புகளும ் உருவாகும ் அல்லவ ா?

1931 ஆம ் ஆண்ட ு எடுக்கப்பட் ட மக்கள ் தொகைக ் கணக்கெடுப்பைத்தான ் அளவுகோலா க தனத ு அறிக்கையில ் நீதிபத ி மண்டல ் கையாண்டுள்ளார ். இந்நிலையில் கடந் த 75 ஆண்டுகளுக்குப ் பிறக ு மக்கள ் தொக ை வளர்ச்ச ி விகிதம ் ஓரளவுக்க ு முன்னுக்குப்பின ் வேறுபாடுகள ை கொண்டிருக்கும ே தவி ர, தலைகீழா க மாற ி இருக் க வாய்ப்பில்ல ை.

எனவ ே, ஒர ு பிரிவினருக்க ு மட்டும ே உள்ஒதுக்கீட ு வேண்டும ் என்கி ற கோரிக்கையைவி ட ஒவ்வொரு ஜாதிக்கும ் தன ி ஒதுக்கீட ு வேண்டும ் என்பத ே பொருத்தமானதாகும ். தாழ்த்தப்பட்டோர ை மட்டுமின்ற ி, அனைத்து மக்களையும்வ ஜாதிவாரியாக கணக்கெடுப்ப ு நடத்த ி அதன ் அடிப்படையில ் இடஒதுக்கீட்ட ை பகிர்ந்தளிக் க வேண்டும் எ‌ன்று தொல ். திருமாவளவன ் கூறியுள்ளார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments