Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மி‌ழின‌த்தை எ‌தி‌‌ர்‌ப்பவ‌ர்களை அடையாள‌ம் காணு‌ங்க‌ள்: ‌‌கி.‌வீரம‌ணி!

Webdunia
வெள்ளி, 9 நவம்பர் 2007 (13:00 IST)
' த‌மி‌ழின‌ம் அ‌ழி‌ந்து கொ‌ண்டிரு‌க்‌கி‌ன்ற இன‌ம் அ‌ல் ல, அது ‌வீர‌த்‌தி‌ன் ஊ‌ற்று‌க்க‌ண ், ந‌ம் இன‌த்தை எ‌தி‌ர்‌ப்பவ‌ர்களை அடையாள‌ம் காணு‌ங்க‌ள ்' எ‌ன்று ‌திரா‌விட‌‌ர் கழக‌த் தலைவ‌ர் ‌கி.‌வீரம‌ணி வே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

சி‌ங்கள ராணுவ‌த்‌தா‌ல் படுகொலை செ‌ய்ய‌ப்ப‌ட்ட ‌விடுதலை‌ப் பு‌லிக‌ளி‌ன் அர‌சிய‌ல் ‌பி‌ரிவு‌த் தலைவ‌ர் சு.ப.த‌மி‌ழ்செ‌ல்வ‌ன் உ‌ள்‌ளி‌ட்ட ஆறு போரா‌ளிகளு‌க்கு இர‌ங்க‌ல் தெ‌ரி‌வி‌த்து திராவிடர ் இயக் க தமிழர ் பேரவையின ் சார்பில் செ‌ன்னை‌யி‌ல் நட‌ந்த இர‌ங்க‌ல் கூ‌ட்ட‌‌த்தி‌ல் க ி. வீரமண ி பேசியதாவத ு:

“சுமா‌ர் 30 கல ் தொலைவில ் உள் ள நாட்டால் வேறுபட்டிருந்தாலும ், நா‌ம் வீட்டால ் ஒன்றுபட்டவர்கள ், இனத்தால ் ஒன்றுபட்டவர்கள ். அப்படிப்பட் ட நம ் இனத ் தமிழர்கள ் வாழ்வுரிமைப ் போராட்டத்த ை நடத்திக ் கொண்டிருக்கின் ற பொழுத ு ச ு.ப. தமிழ்ச்செல்வன ் உட்பட ஆறுபேரை இழந்திருக்கிறோம ்.

ஈழத ் தமிழர்கள ் மறைந்ததற்கா க தமிழ க முதல்வர ் கலைஞர ் தமிழர்களின ் ஒட்டுமொத் த உணர்வைப ் பிரதிபலிக்கிற வகையி‌ல் இரங்கல ் கவித ை வெளியிட்டார ்.

முத‌ல்வ‌ர் கலைஞர ் ஆட்சிக்கா க வாழக ் கூடியவர ் அல் ல. தமிழி ன மீட்சிக்கா க வாழக்கூடியவர ். தமிழர்களுடை ய ஒட்ட ு மொத்தக ் குரல ை அவர ் பிரதிபலித்திருக்கிறார ். அவர ் ஆட்சியில ே இருப்பதால ் தான ் இந் த நிகழ்ச்சியைய ே நடத் த முடிகிறத ு.

சிங்க ள அரச ு, தனது போர ் முறையி‌ல் குறைந் த பட் ச தர் ம நியாயங்களையாவது இதுவர ை பின்பற்றியிருக்கிறத ா? கிடையாத ு.

கட‌ந்த 2006 ஆம ் ஆண்ட ு நவம்பர ் மாதம ் 8 ஆம் தே‌தி இலங்கையின ் தமிழ‌ர் பகுதியா ன வாகரையில ், இடம ் பெயர்ந்தோருக்கா ன முகாமின ் மீத ு சிங்க ள இராணுவம ் தாக்குதல ் நடத்த ி அப்பாவ ி மக்கள ் பலரைக ் கொன்றத ு.

அமெரிக்காவும ் பி ற நாடுகளும் அதை‌க் கண்டித்த ன. நார்வ ே அமைச்சர ் எரிக ் சோல்ஹைம ் தன ் வருத்தத்தைத ் தெரிவித்தார ். போர ் நிறுத் த ஒப்பந்தத்த ை மதிக் க வேண்டும ் எனக ் கேட்டுக்கொண்டார ். இராணுவத ் தாக்குதல ை நிறுத் த வேண்டும ் என்று வ‌லியுறு‌த்‌தினா‌ர ்.

உள்நாட்டில ் இடம்பெயர்ந்தோருக்குப ் பாதுகாப்ப ு அளிப்பதற்க ு உடனடியா க நடவடிக்க ை எடுக்கக ் கோர ி தமிழ்த ் தேசிய கூ‌ட்டமை‌ப்‌பி‌ன் நாடாளுமன் ற உறுப்பினர்கள் ஐ. ந ா. பொதுச ் செயலாளருக்குக ் கடிதம ் எழுதினார்கள ். சிங்க ள அரச ு மறுநாள ் வருத்தம ் தெரிவித்தத ு.

வாகரை படுகொலைகள ை அடுத்த ு இரண்ட ு நாள ் கழித்த ு 2006 ஆம ் ஆண்ட ு நவம்பர ் 10 ஆம் தே‌தி கொழும்புவில ் தமிழ்த ் தேசிய கூ‌ட்டமை‌ப்‌பின ் நாடாளுமன் ற உறுப்பினர ் நடரா ஜ ரவிராஜ ் பட்டப ் பகலில ் சுட்டுக் கொல்லப்பட்டார ்.

ஸ்காட்லாந்த ு யா‌ர்ட் காவல்துறையின ் உதவியுடன ் குற்றவாளிகள ் கண்டுபிடிக்கப்பட்ட ு, தண்டிக்கப்படுவார்கள ் என அ‌திப‌ர் மகிந் த ராஜபக்ச கூறினார ். ஆனால ் இதுவர ை எந் த நடவடிக்கையும் எடு‌க்க‌வில்ல ை.

ஈழத்தில ே உள் ள விடுதலைப ் புலிகளின ் உயிர்த் தியாகம ் சாதாரணமானத ா? இன ி வரக்கூடி ய மக்களாவத ு சுதந்திரக ் காற்ற ை சுவாசிக் க வேண்டும ் என்பதற்கா க களச்சாவ ை யாசித்துப ் போட்டிப ் போட்டுக ் கொண்ட ு பெறுகிறார்கள ்.

உல க வரலாற்றி‌ல் இப்பட ி ஒர ு விடுதல ை போராட்டம ் நடந்ததில்ல ை. ஒப்பாரும ், மிக்காரும ் இல்லா த அளவிற்க ு இப்பட ி ஒர ு போராட்டத்த ை தம்ப ி பிரபாகரன ் தலைம ை ஏற்ற ு நடத்திக ் கொண்டிருக்கின்றார ்.

போர்க்களத்தில ் இழப்புக்கள ் வரும ் துன்பங்கள ், துயரங்கள ் வரத்தான ் செய்யும ். நாம ் நிறை ய இழந்திருக்கின்றோம ் என் ற வேதன ை நமக்க ு இருந்தாலும ் அடுத்த ு என் ன செய் ய வேண்டும ் என்பத ு தெரியும ்.

இத ு அழிந்த ு கொண்டிருக்கின் ற ஒர ு இனம ் அல் ல. வீரத்தின ் ஊற்றுக்கண ்.

விடுதலைப ் புலிகள ் பயங்கரவாதிகள ் அல் ல, அவர்கள ் தீவிரவாதிகளும ் அல் ல. நம்முடை ய இனத்தவர்களுக்க ு கேடயமா க, வாளா க இருக்கக ் கூடியவர்கள ். எனவ ே நம ் இனத்தவர ை எதிர்ப்பவர்கள ் யார ் என்பத ை அடையாளம ் காணுங்கள ்.

ஈழத ் தமிழர்களின் போரா‌ட்ட‌ம் தொடர்பா க தமிழ க மக்களின ் உணர்வ ு என்பத ு கனன்ற ு கொண்டிருக்கின் ற நெருப்ப ு. அத ை எதிர்க்கின் ற குப்பைகள ் அந்தத ் தீயில ் கருகிப ் போகும ்” என்றார ் க ி. வீரமண ி.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments