Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌விமான ‌நிலைய விரிவாக்கம்: உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் அரசு பதில்!

Webdunia
வியாழன், 8 நவம்பர் 2007 (16:20 IST)
இடநெருக்கடிய ை சமாளிக்கவ ே சென்ன ை விமா ன நிலையத்த ை விரிவாக்கம ் செய்யவேண்டி ய அவசியம ் ஏற்பட்டுள்ளதா க சென்ன ை உயர ் நீதிமன்றத்தில ் தமிழ க அரச ு விளக்கம ் அளித்துள்ளத ு.

சென்ன ை விமா ன நிலை ய விரிவாக்கம ், துண ை விமா ன நிலையம ் அமைக்கும ் திட்டம ் ஆகியவற்ற ை எதிர்த்த ு வீட்ட ு வசத ி நிறுவனம ் ஒன்ற ு சென்ன ை உயர ் நீதிமன்றத்தில ் வழக்க ு தொடர்ந்தத ு.

இந் த வழக்கில ் தமிழ க அரச ு சார்பில ் தாக்கல ் செய்யப்பட் ட பதில ் மனுவில ், தற்போதுள் ள விமா ன நிலையத்தில ் 2 ஓடுதளங்கள ் மட்டும ே உள்ள ன. பயணிகள ் விமா ன போக்குவரத்தும ், சரக்க ு போக்குவரத்தும ் அதிகரித்துள்ள ன. தனியார ் விமானங்கள ் அதிகம ் பெருகியுள்ள ன. தற்போதுள் ள விமா ன நிலையத்தில ் அதி க விமானங்கள ை நிறுத்துவத ு சிரமமா க உள்ளத ு.

இதனால ் விமா ன நிலையத்திற்க ு வரும ் விமானங்கள ் உடனடியா க இறங் க முடியாததால ் எரிபொருள ் வீணாகிறத ு. விமா ன நிலையத்த ை விரிவுபடுத்தாவிட்டால ் வெளிநாட்ட ு விமானங்கள ், வெளிமாநிலங்களிலுள் ள விமா ன நிலையங்கள ை நாட ி செல்லும ். இதனால ் தமிழகத்துக்க ு பெருத் த நஷ்டம ் ஏற்படும ்.

இடநெருக்கடிய ை சமாளிக்கவ ே சென்ன ை விமா ன நிலையத்த ை விரிவாக்கம ் செய்யவேண்டி ய அவசியம ் ஏற்பட்டுள்ளத ு. எனவ ே, இந் த வழக்க ை தள்ளுபட ி செய்யவேண்டும் எ‌ன்று கூறப்பட்டுள்ளத ு.

இந் த வழக்க ு மீண்டும ் வரும ் 13 ஆம ் தேத ி விசாரணைக்க ு வருகிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments