Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் 2 நாட்கள் பலத்த மழைபெய்யும்: வானிலை ஆராய்ச்சி மையம்!

Webdunia
வியாழன், 8 நவம்பர் 2007 (11:48 IST)
'' தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு ஆங்காங்கே பலத்த மழைபெய்யும ்'' என்று சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் இன்றைய வானிலை குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில ், வடகிழக்கு பருவமழை இப்போது கேரளாவில் தீவிரம் அடைந்துள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் அநேக இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

தென்மாவட்டங்களில் ஆங்காங்கே பலத்த மழைபெய்யும். தமிழ்நாட்டின் வடக்கு மாவட்டங்களில் சில இடங்களில் மழைபெய்யும். சென்னையில் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எ‌ன்று வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments