Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மிழக‌த்‌தி‌ல் கூடுதலாக 22,000 மெகாவா‌ட் ‌‌மி‌ன் உ‌ற்ப‌த்‌தி: அமை‌ச்ச‌ர் ஆ‌ற்காடு ‌வீராசா‌மி!

Webdunia
செவ்வாய், 6 நவம்பர் 2007 (16:59 IST)
தமிழ்நாட்டில் கூடுதலா க 22,000 மெகாவாட ் மின்சாரம ் உற்பத்த ி செய் ய திட்டமிடப்பட்டுள்ளதா க மின்துற ை அமைச்சர ் ஆற்காட ு வீராசாமி கூ‌றினா‌ர்.

படப்பையில் ரூ.400 கோடி செலவில ் ஆரேவ ா நிறுவனம ் உயர ் மின்னழுத் த சுவிட்ச்கியர ் உற்பத்த ி தொழிற்சால ை அமைக்கிறத ு. இதற்கா ன அடிக்கல ் நாட்ட ு விழ ா இன்ற ு நடைபெற்றத ு. விழாவிற்க ு நிறுவனத்தின ் தலைவர ் பிலிப ் கில்மோட ் தலைம ை வகித்தார ். கிளாரின ் லெக்சர ் வரவேற்புர ை ஆற்றினார ். மின்துற ை அமைச்சர ் ஆற்காட ு வீராசாம ி தொழிற்சாலைக்கா ன அடிக்கல ் நாட்டினார ்.

பின்னர் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் அமை‌ச்ச‌ர் ஆற்காட ு வீராசாமி கூறுகை‌யி‌ல ், படப்பையில ் அமை ய உள் ள புதி ய தொழிற்சால ை மூலம ் 4000 பேருக்க ு வேல ை வாய்ப்ப ு கிடைக்கும ். இதில ் உள்ளூர ் ஆட்களுக்க ு முன்னுரிம ை த ர வேண்டும ். தமிழ க அரச ு வெளியிட்டுள் ள புதி ய தொழிற்கொள்க ை மூலம ் பல்வேற ு சலுகைகள ் வழங்கப்ப ட உள்ள ன. திருவள்ளூர ், காஞ்சிபுரம ், சென்ன ை ஆகி ய மாவட்டங்கள ் தொழில ் வளர்ச்ச ி பெறுவதற்கா ன விற்பன ை வர ி மானியம ் தரப்படுகிறத ு.

இந்தியாவில ் தமிழ்நாட்டில்தான ் அதி க அளவில ் மின ் உற்பத்த ி ஆகிறத ு. கூடுதலா க 22,000 மெகாவாட ் மின ் உற்பத்த ி செய் ய திட்டமிடப்பட்டுள்ளத ு. அனல ் மின ் நிலையங்களுக்க ு தேவையா ன நிலக்கரிய ை இறக்குமத ி செய்வதற்கா க 5 சிறி ய துறைமுகங்கள ் கட்டப்ப ட உள்ள ன.

கடலூரில ் 4000 மெகாவாட ் மின்சாரம ் உற்பத்த ி செய்யக்கூடி ய அனல ் மின ் நிலையம ் வ ர உள்ளத ு. அமெரிக்க ா, ஜப்பான ், சீன ா போன் ற வெளிநாடுகள ் தமிழ்நாட்டில ் புதி ய தொழில ் தொடங்குவதற்க ு ஆர்வம ் காட்டுகிறது எ‌ன்று அமை‌ச்ச‌ர் ஆ‌ற்காடு ‌வீராசா‌மி கூறினார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments