Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாநகரா‌ட்‌சி‌யிட‌ம் எ‌‌ஸ்.எ‌ம்.எ‌ஸ். மூல‌ம் புகா‌ர் தெ‌ரி‌வி‌க்கலா‌ம்!

Webdunia
சனி, 3 நவம்பர் 2007 (20:25 IST)
சென்ன ை மாநக ர மக்கள ் தங்கள ் பகுதியிலுள் ள குறைகளை எஸ்.எம்.எஸ். மூலம ் தெரிவிக்கும ் முறைய ை மாநக ர மேயர ் ம ா. சுப்பிரமணியன ் இன்ற ு துவக்க ி வைத்தார ்.

இதுகு‌றி‌த்து மேய‌ர் மா.சு‌ப்‌பிரம‌ணிய‌ம் கூறுகை‌யி‌ல ், '' சென்ன ை வாழ ் பொத ு மக்களில ் பெரும்பாலானவர்கள் மொபை‌ல் உபயோகித்த ு வருகின்றனர ். எனவ ே, அவ‌ர்க‌ள் தங்க‌‌ளி‌ன் குறைகள ை தெரிவிக்க எ‌ஸ்.எ‌ம்.எ‌ஸ். சேவைய ை பயன்படுத்தும ் முறை அ‌றிமுக‌ம் செ‌ய்ய‌ப்ப‌ட்டுள்ளத ு.

பொத ு மக்கள ் தங்க‌ளி‌ன் குறைகள ை 97899 51111 எ‌ன்ற எ‌ண்‌ணி‌ற்கு‌ எ‌ஸ்.எ‌ம்.எ‌ஸ். மூல‌ம் தெரிவித்தவுடன ் அவ ை உடனடியா க, கணின ி மூலம ் சம்பந்தப்பட் ட துற ை அதிகாரிகளின் மொபை‌ல்களுக்க ு அனுப்பப்படு‌ம ்.

தகவல ் வந்ததும ் குறைகளை‌ச் ச‌ரிசெய் ய உடனட ி நடவடிக்க ை எடுக்கப்படும ். பின்ப ு எடுக்கப்பட் ட நடவடிக்க ை பற்றி ய விவரம ் தலைம ை அலுவலகத்திலுள் ள கணின ி மூலம ் புகார் தெ‌ரிவித்தவருக்கு அனு‌ப்பப்படும ்.

இந் த சேவைய ை மூன்ற ு ஆண்ட ு காலம ் ர ூ.6,83,676/ செலவில ் செய்வதற்க ு, லாஜிஸ்டிக்ஸ ் என் ற நிறுவனம ் ஒப்ப‌ந்தம ் மூலம ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளத ு. இதன ் மூலம ் பொத ு மக்கள ் தங்கள ் குறைகள ை எளிதாகவும ், விரைவாகவும ் சிக்கனமா ன முறையிலு‌ம் நிவர்த்த ி செய்துக ் கொள்ளலாம ்'' என்றார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments