Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓரா‌யிர‌ம் பொ‌ய் சொ‌ல்லு‌ம் ஜெயல‌லிதா : கருணா‌நி‌தி!

Webdunia
சனி, 3 நவம்பர் 2007 (16:54 IST)
எதிர்க்கட்சித ் தலைவர ் ஜெயலலித ா எந் த காலத்திலும ் குண்டுதுளைக்கா த கார ் பாதுகாப்புக்கா க வேண்டுமென்ற ு சொல்லவில்ல ை என்று‌ம், அவ‌ர் ஒரு பொ‌ய்யை மறை‌க்க ஓரா‌யிர‌ம் பொ‌ய்யை‌ச் சொ‌ல்‌லி வரு‌கிறா‌ர் எ‌ன்று‌ம ் மு த‌ ல்வ‌ர ் கருணாநித ி கூறியிருக்கிறார ்.

'' எந் த காலத்திலும ் குண்ட ு துளைக்கா த கார ் அரச ு சார்பில ் தனக்க ு ஒதுக்கப்பட்டதில்ல ை என்றும ், அத ை வேண்டாம ் என்ற ு கூறியதில்ல ை என்றும ், தற்போத ு அந் த கார ் தனத ு பாதுகாப்புக்கா க வேண்டுமென்றும்'' ஜெயலலித ா கூ‌றி‌யிருக்கிறாரே எ‌ன்ற ு செ‌ய்‌தியாள‌ர்க‌ள ் கே‌ட்ட‌ன‌ர ்.

அத‌ற்க ு ப‌தில‌ளி‌த் த கருணா‌நி‌த ி, இதுவும ் ஒர ு பொய்தான ். ஜெயலலித ா ஆட்சியில ் இருந் த போத ே 4.11.2003 அன்ற ு கூடுதல ் டிஜிப ி க ே. நடராஜன ், பொதுத்துற ை துணைச ் செயலாளருக்க ு எழுதி ய கடிதத்தில ், அரசால ் ஒதுக்கப்படும ் குண்ட ு துளைக்கா த கார்கள ் முதலமைச்சருக்க ு வசதியா க இல்லா த காரணத்தால ், அவருக்க ு சொந்தமா ன பஜ்ர ோ கார ை உபயோகப்படுத்த ி கொள்கிறார ். அவருக்க ு வசதியா ன குண்டுதுளைக்கா த கார்கள ை வாங் க முயற்சிகள ் எடுக்கப்பட்ட ு வருகின்ற ன என்ற ு குறிப்பிட்டுள்ளார ்.

இந் த கடிதத்திற்க ு பிறக ு மூன்றாண்ட ு ஆட்ச ி பொறுப்பில ே இருந்தவர ் ஜெயலலிதாதான ். ஒர ு பொய்ய ை மறைக் க 9 பொய ் என்பார்கள ். ஆனால ் இவர்கள ் ஓராயிரம ் பொய்ய ை அல்லவ ா சொல்கிறார்கள ்.

தேவர ் நூற்றாண்ட ு விழாவ ே இந் த ஆண்டுதான ் கொண்டாடப்படுகிறத ு. ஆனால ் இந் த விழாவிற்க ு ஜெயலலித ா ஆட்சியில ் இருந் த காலத்திலேய ே ர ூ. 3 கோட ி நித ி ஒதுக்கியதா க கூறினார ். நித ி ஒதுக்கவ ே இல்ல ை என்ற ு நான ் மறுத்த ு 3 நாட்களாகிறத ு. அன்றா ட‌ ம ் மூன்ற ு அறிக்கைவிடும ் ஜெயலலித ா, இதுவர ை பதிலளிக்கவில்ல ை. இதுபோலவேதான ் குண்ட ு துளைக்கா த காரும ் எ‌ன்ற ு கூ‌றியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments