Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேல‌ம் ர‌யி‌ல் கோ‌ட்ட‌ம் உதயமானது!

Webdunia
வியாழன், 1 நவம்பர் 2007 (18:04 IST)
சேலம் ரெயில் கோட்ட‌த்தை முத‌லமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி இ‌ன்று தொடங்கி வை‌த்தா‌ர்.

சேலம் ரெயில்வே கோட்டம் அமைய வேண்டும் என்பது தமிழக மக்களின் 60 ஆண்டு கால கனவு ஆகும். பல தடைகளை தாண்டி அந்த கனவு இன்று நனவாகி விட்டது. இதற்கான விழா சேலம் கிழக்கு ரெயில்வே காலனி மைதானத்தில் இ‌ன்று நட‌ந்தது.

முதலமை‌ச்‌ச‌ர் கருணாநித ி சேல‌ம் புதி ய ரயில்வ ே கோட்ட‌த்தை திறந்த ு வைத்தார ். மால ை 4 மணிக்க ு துவங்கிய விழாவுக்க ு மத்தி ய ரயில்வ ே அமைச்சர ் லால ு பிரசாத ் யாதவ ் தலைம ை தாங்கினார ். தமிழ க முதல்வர ் கருணாநித ி புதி ய கோட் ட அலுவலகத்த ை திறந்த ு வைத்த ு பேசினார ்.

விழாவில ் மத்தி ய அமைச்சர்கள ், மாநி ல அமைச்சர்கள ், நாடாளும‌ன்ற‌‌ம ், ச‌‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் உள்ளிட்டோர ் கலந்த ு கொண்டனர ். புதி ய கோட் ட துவக் க விழாவையொட்ட ி சேலம ் நகரம ே விழாக்கோலம ் பூண்டிருந்தத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments