Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சட்டசபை உரிமைக்குழு தா‌க்‌கீதை எ‌தி‌ர்‌த்து உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌‌த்‌தி‌ல் ஜெயலலிதா மனு!

Webdunia
வியாழன், 1 நவம்பர் 2007 (17:53 IST)
முதலமை‌ச்ச‌ர் கருணாநி‌த ி, அமை‌ச்‌ச‌ர் மு.க.ஸ்டாலின ் பற்ற ி அவதூற ு ‌ பேசி ய விவகாரத்தில ் சட்டசப ை உரிமைக்குழ ு அனுப்பிய தா‌க்‌கீதை எதிர்த்த ு ஜெயலலிதா செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் மன ு செய்துள்ளார ்.

முதலமைச்சர ் கருணாநிதியும ், அவரத ு மகனும ் உள்ளாட்சித்துற ை அமைச்சருமா ன ம ு.க. ஸ்டாலினும ் தன்ன ை கொல் ல சத ி செய்ததாக ஜெயலலிதா கு‌ற்ற‌ம்சா‌ற்‌றி இரு‌ந்தா‌ர்.

இதையடு‌த்து கடந் த 18 ஆ‌‌ம் தேத ி சட்டசபையில ் உள்ளாட்சித்துற ை அமைச்சர ் ம ு.க. ஸ்டாலின ், ஜெயலலித ா மீத ு உரிம ை மீறல ் பிரச்சன ை கொண்ட ு வந்தார ். தன ் மீதும ், முதலமைச்சர ் மீதும ் ஜெயலலித ா கூறியுள் ள குற்றச்சாட்ட ு உண்மைக்க ு மாறானத ு. தங்களத ு பெயருக்க ு களங்கம ் கற்பிக்கும ் முயற்சியாகு‌ம். அவரத ு பேட்ட ி உரிம ை மீறி ய செயல ் என்று கூறி ய ஸ்டாலின ், இதன ை ஆய்ந்த ு முடிவெடுக் க உரிமைக் குழுவுக்க ு அனுப் ப வேண்டும ் என்ற ு அவைத் தலைவரை கேட்டுக ் கொண்டார ்.

இதில ் மேலெழுந் த வாரியா க உரிம ை மீறல ் இருப்பதா க கருதுவதால ் இந் த பிரச்சனைய ை உரிமைக ் குழுவுக்க ு அனுப்புவதா க அவைத் தலைவர் ஆவுடையப்பன ் அவையில ் அறிவித்தார ். இதையடுத்து சட்டசபையின ் உரிமைக்குழு உறு‌ப்‌பின‌ர்க‌ள் கூடி ஜெயலலிதாவுக்க ு சம்மன ் அனுப் ப முடிவ ு செய்தனர ்.

இதன்பட ி அனுப்பப்பட் ட சம்மனில ், ஜெயலலித ா மீத ு கொடுக்கப்பட்டுள் ள உரிம ை மீறல ் பிரச்சனைக்க ு விளக்கத்த ை அவர ் எழுத்த ு மூலமா க நவம்பர ் 2 ஆ‌ம் தேத ி தெரிவிக் க வேண்டுமெ ன கேட்டுக ் கொள்ளப்பட்டிருந்தத ு.

இ‌ந்த ‌நிலை‌யி‌‌ல் இந் த சம்மனுக்க ு தட ை விதிக்கக ் கோர ி ஜெயலலித ா சார்பில ் சென்ன ை உயர் நீதிமன்றத்தில ் மனு தா‌க்க‌ல் செ‌ய்து‌ள்ளா‌ர். அ‌ந்த மனு‌வி‌ல ், முதலமைச்சர் கருணாநிதி, அவரது மகனும் அமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆகியோர் மீது நான் சில குற்றச்சாட்டுகளை வெளியில் கூறி இருந்தேன். அது தொடர்பாக சட்டசபையில் விவாதித்துள்ளனர். என் மீது உரிமை மீறல் பிரச்சினை கொண்டு வந்துள்ளனர்.

இது தொடர்பாக நேற்று எனக்கு உரிமை மீறல் குழு விளக்கம் கேட்டு தா‌க்‌கீத ு அனுப்பி உள்ளது. இதற்கு நாளைக்குள் (2ஆ‌ம ் தேதி) விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அந்த தா‌க்‌கீ‌‌திலு‌ம ் ஒருநாள் மட்டுமே எனக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. போதிய அளவிற்கு கால அவகாசம் வழங்கவில்லை. எனவே உரிமை மீறல் குழு அனுப்பிய தா‌க்‌கீத ை ரத்து செய்ய வேண்டும் எ‌ன்ற ு ஜெயல‌லித ா கூ‌றியு‌ள்ளா‌ர ்.

இந்த மனு நாளை விசாரணைக்கு வரு‌ம ் எ‌ன்ற ு தெ‌ரி‌கிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments