Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொ‌ள்ளா‌ச்‌சி‌யி‌ல் வைகோ உ‌ண்ணா‌விரத‌ம்!

Webdunia
வியாழன், 1 நவம்பர் 2007 (12:25 IST)
பொ‌ள்ளா‌ச்‌‌ச ி, ‌ கிண‌த்து‌க்கடவு ஆ‌கிய பகு‌‌திகளை பால‌க்காடு கோ‌ட்ட‌த்துட‌ன் இணை‌ப்பத‌ற்கு எ‌தி‌ர்‌ப்பு தெ‌ரி‌வி‌‌த்து ம. த ி. ம ு.க. பொதுச ் செயலாளர ் வைக ோ பொள்ளாச்சியில ் இன்ற ு உண்ணாவிரதம ் மேற்கொண்டுள்ளார ்.

பாலக்காட ு ரெயில்வ ே கோட்டத்த ை இரண்டா க பிரித்த ு சேலம ் ரெயில்வ ே கோட்டம ் அமைக் க ரெயில்வ ே அமைச்சகம ் முடிவ ு செய்தத ு. ஆனால ் இதற்க ு கேரளா கடு‌ம் எதிர்ப்ப ு தெரிவித்தத ு.

இதையடுத்த ு கோவ ை, திருப்பூர ை சேலம ் கோட்டத்துடன ் இணைப்பதால ் பாலக்காட ு ரெயில்வ ே கோட்டத்திற்க ு ஏற்படும ் இழப்ப ை சரிகட் ட, மதுர ை ரெயில்வ ே கோட்டத்திலிருந்த ு பொள்ளாச்ச ி, ‌ கிண‌த்து‌க்கடவு பகுதிகள ை பாலக்காட ு ரெயில்வ ே கோட்டத்துடன ் இணைக் க முடிவ ு செய்யப்பட்டத ு.

இதற்க ு அ. த ி. ம ு.க., ம. த ி. ம ு.க. ஆகி ய கட்சிகள ் எதிர்ப்ப ு ஆர்ப்பாட்டத்தில ் ஈடுபட்ட ன. இந் த நிலையில ் சேலம ் ரெயில்வ ே கோட்ட‌ம் தொடக் க விழ ா இன்ற ு மால ை நடைபெறுகிறத ு. இதில ் முதலமைச்சர ் ம ு கருணாநித ி, ரெயில்வ ே அமைச்சர ் லால ு பிரசாத ், இணையமைச்சர ் வேல ு உள்ளிட் ட பல்வேற ு தலைவர்கள ் கலந்த ு கொள்கின்றனர ்.

இதனிடைய ே பொள்ளாச்ச ி, கிணத்துக்கடவ ு பகுதிகள ை பாலக்காட ு ரெயில்வ ே கோட்டத்துடன் சேர்த்ததை கண்டித்த ு சேலம ் ரெயில்வ ே கோட் ட தொடக் க விழா‌வி‌ன் போது பொள்ளாச்சியில ் உண்ணாவிரதம ் நடைபெறும ் என்று வை‌கோ அ‌றி‌வி‌த்‌திரு‌ந்தா‌ர்.

அத‌ன்படி இன்ற ு கால ை பொள்ளாச்சியில ் ம. த ி. ம ு.க. பொதுச ் செயலாளர ் வைக ோ உண்ணாவிர த போராட்டத்தில ் ஈடுபட்டார ். அவருடன ் நூற்றுக்கணக்கான தொண்டர்களும ் உண்ணாவிரதத்தில ் ஈடுபட்டுள்ளனர ்.

பொள்ளாச்ச ி, கிணத்துக்கடவ ு பகுதிகள ை பாலக்காட ு கோட்டத்துடன ் இணைப்பத ு தமிழகத்தின ் உடலுறுப்புகள ை வெட்ட ி கேரளாவிடம ் ஒப்படைப்பதற்க ு சமமாகும ் என்ற ு ம. த ி. ம ு.க. குற்றம்சா‌ற்‌றியுள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments