Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.3 கோடி ‌நி‌தி ஒது‌க்‌கிய‌த்தை ‌நிரூ‌பி‌த்தா‌ல் அர‌சியலை ‌வி‌ட்டு ‌விலக‌த் தயா‌ர்: ஜெயல‌‌லிதாவு‌க்கு கருணா‌நிதி சவா‌ல்!

Webdunia
புதன், 31 அக்டோபர் 2007 (15:29 IST)
தேவர் ஜெயந்திக்கென ஜெயலலிதா ஆட்சியின் போது 3 கோடி ரூபா‌ய் நிதி ஒதுக்கியதை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார் என்று முதல்வர் கருணாநிதி சவால் விடுத்துள்ளார்.

மதுரையில ் இன்று முதலமை‌ச்‌ச‌ர் கருணா‌நி‌தி செ‌ய்‌தியாள‌ர்களை ச‌ந்‌தி‌த்தா‌ர ். அ‌ப்போது அவ‌ர் கூ‌றியதாவத ு:

தேர்தல ் காலத்தில ் கொடுக்கப்பட் ட வாக்குறுதிகளில ் ஏராளமானவ ை நிறைவேற்றப்பட்டுள்ள ன. மதுர ை, கோவ ை, திருச்ச ி உள்ளிட் ட மாநகராட்சிகளில ் தகவல் தொழில்நுட் ப பூங்க ா தொடங் க நடவடிக்க ை எடுக்கப்பட்ட ு வருகிறத ு.

முத்துராமலிங்கத ் தேவர ் நூற்றாண்ட ு விழாவுக்க ு குறைவா க நித ி ஒதுக்கியிருப்பதா க ஜெயலலித ா கூறியிருக்கிறார ். அவர்கள ் 3 கோட ி ரூபாய ் நித ி ஒதுக்கியதா க கூறுவத ு தவறாகும ். அவர ் 3 கோட ி ரூபாய ் ஒதுக்கியத ை நிரூபித்தால ் நான ் அரசியல ை விட்ட ே விலகத ் தயார ்.

இத ே போ ல வைகோவும ் என்னிடம ் சேத ு சமுத்தி ர திட்டம ் பற்ற ி முதலமைச்சரா க இருந் த போத ு, கடிதம ் எழுதியதா க நிரூபித்தால ் அரசியல ை விட்ட ு விலகுவதா க கூறியிருந்தார ். நான ் நிரூபித்தேன ். ஆனால ் அவர்கள ் போகவில்ல ை. இப்போத ு இத ை நிரூபித்தால ் நான ் விலகத ் தயார ்.

நாடாளுமன்றத்துக்கும ், சட்டமன்றத்துக்கும ் விரைவில ் தேர்தல ் வரப்போகிறத ு என்றும ், த ி. ம ு.க. அரச ை விரட் ட முக்குலத்தோர ் ஒன்றுபட்ட ு அ. த ி. ம ு.க. வுக்க ு வாக்களிக் க வேண்டும ் என்றும ் ஜெயலலித ா பேசியிருக்கிறார ். நான ் தேவர ் நூற்றாண்ட ு விழாவுக்கா க மரியாத ை செலுத் த வந்தேன ். அவர்கள ் தாங்கள் வந்தவேலைய ை பார்த்திருக்கிறார்கள ்.

மதுர ை திருநகரில ் உள் ள தேவர ் இல்லத்த ை நினைவு இல்லமாக்கும ் பிரச்சன ை நீதிமன்றத்தில ே உள்ளத ு. பத்திரிகையாளர்களுக்க ு ஓய்வூதியம ் வழங்குவதில ் உள் ள விதிமுறைகள ் குறித்த ு ஆய்வ ு செய்த ு சுமுகமா ன முறையில ் தீர்க்கப்பட்ட ு வருகிறத ு.

தேசி ய பயிர ் பாதுகாப்ப ு திட்டத்தில ் உள் ள விதிமுறைகள ை தளர்த்துவத ு தொடர்பா க விவசா ய சங்கங்களின ் பிரதிநிதிகளுடன ் கலந்தாலோசித்த ு முடிவுகள ் எடுக்கப்படும ்.

காங்கிரஸ ் தலைவர ் கிருஷ்ணசாம ி தாக்கப்பட் ட சம்பவம ் தொடர்பா க தீவி ர விசாரண ை நடைபெற்ற ு வருகிறத ு. குற்றவாளிகள ் விரைவில ் பிடிபடுவார்கள ். அந் த பாதையில ் செல் ல வேண்டாம ் என்ற ு எச்சரித்ததா க காவல ் துற ை கூறுகிறத ு. விசாரணையின ் முடிவில்தான ் எல்லாம ் தெரியவரும் எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments