Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரு‌ஷ்ணசா‌மி‌‌ மீது தா‌க்குத‌ல்: சி.‌பி.‌சி.ஐ.டி. ‌விசா‌ரி‌க்க ராமதா‌ஸ் வ‌லியுறு‌த்த‌ல்!

Webdunia
புதன், 31 அக்டோபர் 2007 (15:24 IST)
தமிழ்நாட ு காங்கிரஸ ் தலைவர் கிருஷ்ணசாம ி தாக்கப்பட் ட சம்பவம ் தொடர்பா ன விசாரணைய ை ச ி. ப ி. ச ி.ஐ. ட ி. யிடம ் ஒப்படைக் க வேண்டும ் என்ற ு ப ா.ம.க. நிறுவனர ் ராமதாஸ ் வலியுறுத்தியுள்ள ா‌ ர ்.

இத ு குறித்த ு அவர ் இன்ற ு வெளியிட்டுள் ள அறிக்கையில ், தமிழ்நாட ு காங்கிரஸ ் கட்ச ி தலைவர ் பயங்கரமா ன ஒர ு கொல ை முயற்ச ி தாக்குதலில ் இருந்த ு நூலிழையில ் உயிர ் தப்பியிருக்கிறார ். அவரின ் உடலில ் நுரையீரல ் வர ை பாய்ந்துள் ள கத்த ி இன்னும ் ஒர ு நூலிழ ை உள்ள ே சென்றிருந்தால ் என் ன ஆகியிருக்கும ் என்பத ை நினைத்த ு பார்க்கவ ே அதிர்ச்சியா க இருக்கிறத ு.

ஆனால ் இந் த தாக்குதலுக்க ு முன்பும ், பின்பும ் காவல ் துறையினரின ் செயல்பாட்டில ் உள் ள கவனக்குறைவும ், கடம ை தவறி ய போக்கும ் எல்லாவற்றையும ் வி ட பெரும ் அதிர்ச்சியா க இருக்கிறத ு.

நூற்றுக்கணக்கா ன அதிகாரிகளும ், பல்லாயிரக்கணக்கா ன காவலர்களும ் குவிக்கப்பட்ட ு, தீவி ர கண்காணிப்பில ் இருந் த பதட்டமா ன ஒர ு மாவட்டத்தின ் மையப்பகுதியில ் இந் த கொல ை வெற ி தாக்குதல ் நடந்துள்ளத ு. தாக்கப்பட்டவர ் ஒர ு தேசி ய கட்சியின ் மாநி ல தலைவர ்.

காவல ் துறையினர ் முன்கூட்டிய ே அந் த பகுதி பத‌ற்ற‌‌ம ் நிறைந் த பகுத ி என்பத ை எடுத்த ு கூற ி அவரத ு பயணத்த ை தடுத்திருந்தால ் இந் த தாக்குதல ை தடுத்திருக்கலாம ். இத ு தொடர்பா க 50 பேர ் மீத ு வழக்குப ் பதிவ ு செய்திருப்பதா க காவல ் துறையினர ் கூறியுள்ளனர ்.

ஆனால ் ஒருவரிடமும ் இதுவர ை விசாரண ை நடத்தப்படவில்ல ை. தாக்குதல ், காவல ் துறையினரின ் கவனக்குறைவ ு, கடம ை தவறி ய போக்க ு உள்ளிட் ட அனைத்த ு நிகழ்வுகள ் குறித்தும ் விசாரண ை நடத் த ச ி. ப ி. ச ி.ஐ. ட ி. காவல‌ர்க‌ளிட‌‌ம ் இந் த விசாரணைய ை ஒப்படைக் க வேண்டும ். கடம ை தவறி ய அதிகாரிகளுக்க ு தகுந் த தண்டன ை வழங் க வேண்டும் எ‌ன்ற ு ராமதா‌ஸ ் வ‌லியுறு‌த்த‌ியு‌ள்‌ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments