Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புது‌ச்சே‌ரி ச‌ட்டசபை 5ஆ‌ம் தே‌தி கூடு‌கிறது!

Webdunia
புதன், 31 அக்டோபர் 2007 (12:05 IST)
புதுச்சேர ி சட்டசபையின ் குளிர்கா ல கூட்டத்தொடர ் வரும் 5ஆம ் தேத ி மீண்டும ் கூடு‌கிறது எ‌ன்று சட்டசப ை செயலாளர ் சிவபிரகாசம ் தெரிவித்துள்ளார ்.

புதுச்சேர ி சட்டசபையின ் குளிர்கா ல கூட்டத்தொடர ் கடந் த 24 ஆம ் தேத ி கூடியத ு. கூட்டம ் ஆரம்பித்ததும ் மறைந் த முன்னாள ் பிரதமர ் சந்திரசேகர ், மறைந் த புதுவ ை முன்னாள ் எம்எல் ஏ வேணுகோபால ் ஆகியோருக்க ு இரங்கல ் தெரிவிக்கப ் பட்டத ு.

இதைத ் தொடர்ந்த ு அ. த ி. ம ு.க., ப ா.ம.க., ப ு. ம ு.க. உள்ளிட் ட கட்சிகளின ் உறுப்பினர்கள ் பல்வேற ு கோரிக்கைகள ை வலியுறுத்த ி அமளியில ் ஈடுபட்டனர ். கோஷங்கள ை எழுப்ப ி அவைய ை விட்ட ு வெளியேறினர ். பின்னர ், சபாநாயகர ் ராதாகிருஷ்ணன ் காலவரையின்ற ி அவைய ை ஒத்த ி வைப்பதாகக ் அ‌றி‌வி‌த்தா‌ர்.

இந்நிலையில ், இன்ற ு கால ை புதுச்சேர ி சட்டசப ை செயலாளர ் சிவபிரகாசம ் செய்த ி குறிப்ப ு ஒன்ற ை வெளியிட்டுள்ளார ். அந் த செய்திக ் குறிப்பில ் வரும ் நவம்பர ் மாதம ் 5 ஆம ் தேத ி புதுச்சேர ி சட்டசப ை மீண்டும ் கூ ட உள்ளதா க அவர ் தெரிவித்துள்ளார ்.

வரும ் 5 ஆம ் தேதி மதிப்ப ு கூட்டுவர ி அமல்படுத்துவத ு சம்பந்தமா ன மசோத ா தாக்கல ் செய்யப்படும ் என்ற ு எதிர்பார்க்கப ் படுகிறத ு. மேல ு‌ம் 5,6 ஆ‌கிய இர ுதினங்கள ் சட்டசப ை நடைபெறும ் என்ற ு தெரிகிறத ு.

கடந் த முற ை சட்டசப ை கூடியபோத ு இருக்க ை ஒதுக்கீட ு சம்பந்தமா க அவைய ை விட்ட ு வெளிநடப்ப ு செய் த சமூகநலத்துற ை அமைச்சர ் கந்தசாமி இம்முற ை மீண்டும ் அவைக்க ு வருவார ா? என்பத ு பற்ற ி அரசியல ் வட்டாரத்தில ் பரபரப்ப ு பேச்ச ு நிலவுகிறத ு.

சீனியாரிட்டி அடிப்படையில ் அமைச்சர ் வைதியலிங்கத்திற்க ு அடுத் த இருக்க ை அவருக்க ு ஒதுக்கப்படும ா? என்பத ு பற்றி ய பேச்ச ு சட்டசப ை வட்டாரத்தில ் எதிரொலித்த ு வருகிறத ு.

அதேபோன்ற ு கடந் த முற ை அமளில ் ஈடுபட் ட அ. த ி. ம ு.க. உறு‌ப்‌பின‌ர ்க‌ள் மீண்டும ் அத ே கோரிக்கைகள ை வலியுறுத்துவார்கள ் என்றும ் தெரிகிறத ு. இந் த பரபரப்பா ன சூழ்நிலையில ் புதுச்சேர ி சட்டசபையின ் குளிர்கா ல கூட்டத்தொடர ் வரும ் 5 ஆம ் தேத ி மீண்டும ் கூடுகிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments