Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேது சமு‌த்‌திர‌த் ‌தி‌ட்ட‌ம் : கரு‌த்து கே‌ட்பு தொட‌ங்‌கியது

Webdunia
செவ்வாய், 30 அக்டோபர் 2007 (10:45 IST)
சேத ு சமுத்தி ர திட்டம ் ஆ‌ய்வ ு செ‌ய்வத‌ற்கா க அமைக்கப்பட்டுள் ள நிபுணர ் குழ ு சென்னையில ் இன்ற ு முதல ் பொத ு மக்களிடம ் கருத்துக்கள ை கேட்டறிகிறத ு.

த‌மிழ‌ர்க‌ளி‌ன ் 150 ஆ‌ண்ட ு கால‌க ் கனவா ன சேத ு சமுத்திரத ் திட்டத்த ை பா ஜ க, அதிமு க மற்றும ் இந்த ு அமைப்புகள ் கடுமையா க எதிர்த்த ு வருகின்ற ன.

இத ு தொடர்பா க தாக்கல ் செய்யப்பட் ட மனுவ ை விசாரித் த உச்சநீதிமன்றம ், சேதுசமு‌த்‌திர‌த ் ‌ தி‌ட்ட‌‌ப ் ப‌ணி‌யி‌ல ் ஒர ு பகு‌தி‌க்க ு இடைக்கா ல தட ை விதித்துள்ளத ு.

இத ை தொடர்ந்த ு இத்திட்டம ் தொடர்பா க பொதுமக்களிடம ் கருத்த ு கேட் க மத்தி ய கப்பல ் அமைச்சகம ் 10 உறுப்பினர்கள ் கொண் ட நிபுணர ் குழ ு ஒன்ற ை அமைத்துள்ளத ு.

சேதுசமு‌த்‌திர‌த ் திட்டம ் குறித்த ு பொதுமக்கள ் தங்களத ு கரு‌த்து‌க்க‌ள ், ஆலோசனைகள ை இக்குழுவினரிடம் தெரிவிக்கலாம ் என்ற ு அறிவிக்கப்பட்டுள்ளத ு.

இதன்பட ி இக்குழுவினர ் சென்னையில ் இன்ற ு பொதுமக்களிடம ் கருத்துகளை‌க ் கேட்டறி ய தொடங்கியுள்ளனர ்.

அடுத் த மாதம ் 3 ம ் தேத ி வர ை பொதுமக்களிடம ் கருத்த ு கேட்கப்ப ட உள்ளத ு. அதனடிப்படையில ் இக்குழ ு தங்களத ு பரிந்துரைகள ை ம‌‌த்‌தி ய அர‌சிட‌ம ் அளிக்கும ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments