Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ் தலைவர் மீது தாக்குதல்

Webdunia
செவ்வாய், 30 அக்டோபர் 2007 (10:23 IST)
தமிழ க காங்கிரஸ ் க‌ட ்ச ி தலைவர ் எம ். கிருஷ்ணசாம ி, வேல்கம்பால ் குத்தப்பட்ட ு படுகாயமடைந்தார ்.

இந் த சம்பவம ் ராமநாதபுரம ் மாவட்டம ் பரமக்குட ி அருக ே கீழ்கன்னிசேரியில ் நேற்ற ு ( திங்கட ் கிழம ை ) இரவ ு சுமார ் 8.15 மணியளவில ் நடைபெற்றத ு.

படுகாயமடைந் த கிருஷ்ணசாமிக்க ு பரமக்குட ி அரச ு மருத்துவமனையில ் முதலுதவ ி சிகிச்ச ை அளிக்கப்பட்டத ு. பிறக ு மேல ் சிகிச்சைக்கா க ம்துரையில ் உள் ள அப்போல ோ மருத்துவமனையில ் அனுமதிக்கப்பட்டார ்.

கிருஷ்ணசாமிக்க ு சிகிச்சையளித்த ு வரும ் அப்போல ோ மருத்து வ மனையின ் மருத்து வ சேவ ை பிரிவ ு இயக்குநர ் ரோகின ி ஸ்ரீதர ் கூறுகையில ், கிருண்சாம ி சுயநினைவுடன ், நல் ல நிலையில ் இருப்பதாகவும ், வயிற்ற ு பகுதியில ் ஸ்கேன ் எடுத்துப ் பார்த் த பின்ப ே முக்கியமா ன உடல ் உறுப்புகளில ் பாதிப்ப ு இருக்கின்றத ா என்பத ு தெரியவரும ் என்ற ு தெரிவித்தார ்.

முதுகுளத்தூரில ் காங்கிரஸ ் கட்ச ி சார்பில ் நடைபெறவிருந் த மும்பெரும ் விழாவில ் பங்கேற்பதற்காகவும ், இன்ற ு காலையில ் ( செவ்வாய ் கிழம ை ) பசும்பொன்னில ் நடைபெறும ் முத்துராமலிங்கத ் தேவர ் நூற்றாண்ட ு ஜெயந்த ி விழாவில ் பங்கேற்பதற்கா க காங்கிரசாருடன ் காரில ் சென்ற ு கொண்டிருந்தார ்.

பரமக்குடியில ் இருந்து நே‌ற்று மால ை புறப்பட் ட அவர ், கீழ்க்கன்னிசேர ி அருக ே சென்ற ு கொண்டிருந்தார ். அவரத ு காரைத ் தொடர்ந்த ு திராவி ட விழிப்புணர்ச்ச ி கழ க நிறுவனத ் தலைவர ் ப ி. ட ி. குமாரும ் அவரத ு ஆதரவாளர்களும ் காரில ் வந்தனர ்.

அவர்களத ு கார ் கீழ்க்கன்னிசேர ி அருக ே சென்ற ு கொண்டிருந் த போத ு அட ை. யாளம ் தெரியா த கும்பல ் கார்கள ை வழிமறித்துத ் தாக்கியத ு. அத்துடன ் அக்கும்பலைச ் சேர்ந்தவர்கள ் கார்களின ் மீத ு கற்கள ை கொண்ட ு தாக்குதல ் நடத்தினார்கள ். இதி ல நிலைகுலைந் த கார ் ஓட்டுனர்கள ் கார ை நிறுத்தினார்கள ். இதனால ் கார்கள ் ஒன்றுடன ் ஒன்ற ு மோத ி நின்ற ன.

கார ை தொடர்நத ு வந் த வன்முறைக ் கும்பல ் காரின ் கதவ ை திறந்த ு காங்கிரஸ ் தலைவர ் கிருஷ்ணசாமியின ் மீத ு வேல ் கம்பால ் குத்தியத ு. இதில ் அவரின ் நட ு மார்புக்கும ் வயிற்றுக்கும ் இடையில ் வேல ் கம்ப ு பாய்ந்ததால ் ரத்தம ் பீறிட்டத ு.

வன்முறைக ் கும் பலா‌ல் தா‌க்குதலு‌க்கு‌ள்ளானது காங்கிரஸ ் தலைவர ் கிருஷ்ணசாம ி என்ற ு தெரிவித்தனர ். இதையடுத்த ு அக ் கும்பல ை சேர்ந்தவர்கள ் அங்கிருந்த ு ஓட்டம ் பிடித்தனர ்.

காங்கிரஸ ் தலைவர ் கிருஷ்ணசாமியுடன ் பயணம ் செய் த அப்பாநாட ு மறவர ் சங்கத ் தலைவர ் பூவலிங்கமும ் தாக்கப்பட்டார ்.

இவர்களுடன ் பயணம ் செய் த காங்கிகஸ ் கட்ச ி சிறுபான்ம ை பிரிவின ் முன்னாள ் தலைவர ் அயூப ் கான ் கூறுகையில ், சம்பவம ் நடந் த பகுதியில ், காவல ் துறைய ை சேர்ந் த யாரும ் இல்ல ை. கத்த ி மற்றும ் வேல ் கம்புகளுடன ் இருந் த பெருவாரியா ன இளைஞர்கள ் தாக்குதலில ் ஈடுபட்டனர ் என்ற ு தெரிவித்தார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments