Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ப‌ள்‌ளி‌யி‌ல் சே‌ர்‌க்க ஜா‌தி சா‌ன்‌றித‌ழ் தேவை‌யி‌ல்லை: உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் உ‌த்தரவு!

Webdunia
சனி, 27 அக்டோபர் 2007 (14:32 IST)
அரசுப்பள்ளியில ் முதலாம ் வகுப்பில ் சிறுமிய ை சேர்க் க ஜாதிச ் சான்றிதழ ் தேவையில்ல ை என்ற ு உயர்நீத ி மன்றம ் கூறியுள்ளத ு.

சேலம ் மாவட்டம ், எடப்பாட ி தாலுக ா வளையச ் செட்டியூரைச ் சேர்ந்தவர் சுப்பிரமண ி. அங்குள் ள பஞ்சாயத்த ு யூனியன ் ஆரம்பப ் பள்ளியில ் இவரத ு மகள ் சுஷ்மிதாவ ை முதலாம ் வகுப்பில ் சேர்க்கச ் சென்றார ்.

விண்ணப்பத்தில ் தனத ு மகள ் கொண்டாரெட்ட ி ஜாதியைச ் சேர்ந்தவர ் என்ற ு குறிப்பிட்டார ். இதற்கா ன ஜாதிச ் சான்றிதழ ை கொடுத்தால்தான ் சுஷ்மிதாவ ை பள்ளியில ் சேர்த்துக ் கொள்வோம ் என்ற ு பள்ளித ் தலைம ை ஆசிரியர ் கூறினார ்.

இத ை எதிர்த்த ு உயர ் நீதிமன்றத்தில ் வழக்குத ் தொடர்ந்தார ் சுப்பிரமண ி. இ‌ந்த வழ‌க்கை தலைம ை நீதிபத ி ஏ. ப ி. ஷ ா, நீதிபத ி ப ி. ஜோதிமண ி ஆகிய ோ‌ர் ‌விசா‌ரி‌த்தன‌ர்.

பள்ளியில ் மாணவர்கள ை சேர்க் க ஜாத ி சான்றிதழ ் தேவையில்ல ை என்ற ு 1.4.1999 ல ் வருவாய்த்துற ை செயலாளர ே ஆண ை வெளியிட ் டுள்ளார ் என்ற ு மனுதாரரின ் வழக்கறிஞர்கள ் வாதாடினர ்.

இதை கே‌ட்ட ‌நீ‌திப‌திக‌ள், ஜாத ி சான்றிதழ ் இல்லாமல ், சுப்பிரமணியின ் மகள ் முதலாம ் வகுப்பில ் சேர்த்துக ் கொள்ளுமாற ு பள்ள ி முதல்வருக்கு உத்தரவிட்டனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments