Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவை கு‌ண்டு வெடி‌ப்பு: மேலு‌ம் 6 பேரு‌க்கு இர‌‌ட்டை ஆயு‌ள் த‌ண்டனை!

Webdunia
வியாழன், 25 அக்டோபர் 2007 (17:59 IST)
கோவ ை தொடர ் குண்டுவெடிப்ப ு வழக்கில ் மேலும ் 6 பேருக்க ு இன்ற ு இரட்ட ை ஆயுள ் தண்டன ை விதித்த ு நீதிமன்றம ் தீர்ப்பளித்தத ு. இத ு தவி ர மேலும ் 18 பேருக்க ு 7 ஆ‌ண்டு முத‌ல் 21 ஆண்டுகள ் வரை கடு‌ங்காவ‌ல ் தண்டன ை விதிக்கப்பட்டத ு.

கோவையில ் கடந் த 1998 ஆம ் ஆண்ட ு பிப்ரவர ி மாதம ் 14 ஆ‌ம் தேத ி தேர்தல ் பிரச்சாரம ் செய்ய பா.ஜ.க. தலைவர ் அத்வானி வந்தபோத ு 11 இடங்களில ் தொடர ் குண்ட ு வெடிப்ப ு நிகழ்த்தப்பட்டத ு. இதில ் 58 பேர ் உயிரிழந்தனர ். 200- க்கும ் மேற்பட்டோ‌‌ர் படுகாயமடைந்தனர ்.

இந் த சம்பவம ் தொடர்பா க கேர ள மக்கள ் ஜனநாய க கட்ச ி தலைவர ் அப்துல்நாசர ் மதான ி, தட ை செய்யப்பட் ட அல் உம்ம ா இயக்கத ் தலைவர ் பாஷ ா, பொதுச ் செயலாளர ் முகமத ு அன்சார ி உள்ப ட 168 பேர ் மீத ு குற்றம ் சாட்டப்பட்டத ு.

விசாரண ை காலத்தில ் ஒருவர ் இறந்துபோ க, இன்னொருவர ் அப்ரூவரா க 166 பேர ் மீத ு விசாரண ை நடத்த ி, மதான ி உட்ப ட 8 பேர ் அதில ் விடுதல ை செய்யப்பட்டனர ். 158 பேர ் குற்றவாளிகள ் எ ன தன ி நீதிமன் ற நீதிபத ி உத்ராபத ி தீர்ப்பளித்தார ். அவர்களுக்கா ன தண்டன ை விவரம் அறிவிக்கப்பட்டத ு.

அ‌தி‌ல ், 88 பேருக்க ு 5 முதல ் 9 ஆண்ட ு வர ை சிறைத ் தண்டன ை அளிக்கப்பட்டத ு. அவர்களத ு தண்டன ை காலம ் முடிவடைந்தத ை அடுத்த ு அவர்கள ் விடுவிக்கப்பட்டனர ். கூட்டுச்சத ி, கொல ை முயற்ச ி, கொல ை போன் ற கடும ் குற்றச ் சாட்டுகள ் நிரூபணமா ன 70 பேருக்கு தண்டன ை நேற்ற ு தெரிவிக்கப்படும ் எ ன அறிவிக்கப்பட்டிருந்தத ு.

அதன்பட ி நேற்ற ு 35 பேருக்க ு தண்டன ை அறிவிக்கப்பட்டத ு. இதில ் பாஷாவு‌க்கு ஆயு‌ள் த‌ண்டைனயு‌ம ், 3 ஆ‌ண்டு ‌சிறை த‌ண்டனையு‌ம ், அன்சாரி‌க்கு இர‌ட்டை ஆயு‌ள் த‌‌ண்டனையு‌ம ், 75 ஆ‌ண்டு ‌சிறை த‌‌ண்டனையு‌ம் வழ‌ங்க‌ப்ப‌ட்டது. மேலு‌ம் சித்திக ் அல ி, ஓசிர ் உள்ளிட் ட 29 பேருக்க ு ஆயுள ் தண்டன ை வழங்கப்பட்டத ு. இ‌தி‌ல் 4 பேருக்க ு 10 ஆண்ட ு சிற ை தண்டன ை அறிவிக்கப்பட்டத ு.

எஞ்சி ய 35 பேரில ் 10 பேருக்கான தண்டனைய ை நீதிபத ி உத்ராபத ி இன்ற ு அறிவித்தார ். அதில ் மோனப்ப ா, அப்துல ் ரசாக ், முகமத ு அஸ்லாம ், ரியாஸ ் அகமத ு, சந்த ் முகமது உ‌ள்பட 6 பேருக்க ு இரட்ட ை ஆயுள ் தண்டன ை விதித்த ு நீதிபத ி உத்தரவிட்டார ்.

அஸ்ரப ், அபுதாகீர ், முகமத ு ரபீக ், அப்பாஸ ், அப்துல ் ராவூப ் உ‌ள்பட 18 பேருக்க ு 7 ஆ‌ண்டுக‌ள ் முத‌ல் 21 ஆ‌ண்டு வரை கடு‌ங்காவ‌ல் தண்டன ை விதித்த ு நீதிபத ி தீர்ப்பளித்தார ். மற்றவர்களுக்க ு தண்டனைகள ் தொடர்ந்த ு அறிவிக்கப்படும ் எ ன தெரிகிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments