Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த சட்டசபை தேர்தலில் ‌‌‌தி.மு.க., அ.‌தி.மு.க. க‌ட்‌சிக‌ள் இ‌ல்லாத அ‌ணியுட‌ன் கூட்டணி: ராமதாஸ்

Webdunia
புதன், 24 அக்டோபர் 2007 (16:33 IST)
அடு‌த்த ச‌ட்டசபை தே‌ர்த‌லி‌ல் ‌‌‌த ி. ம ு. க., அ.‌தி.மு. க. க‌ட்‌சிக‌ள் இ‌ல்லாத அ‌ணியுட‌ன் கூ‌ட்ட‌ணி அமை‌த்து போ‌ட்டி‌யிடுவோ‌ம் எ‌ன்று ராமதா‌ஸ் கூ‌றியு‌ள்ளா‌ர்.

ப ா.ம. க. நிறுவனர் மரு‌த்துவ‌ர் ராமதாஸ் ஒரு ஆங்கில பத்திரிகைக்கு அ‌ளி‌‌த்த பே‌ட்டி‌‌யி‌ல ், தமிழகத்தில ் த ி. ம ு.க. அரசுக்க ு ப ா.ம.க. வெளியிலிருந்த ு ஆதரவ ு அளித்த ு வருகிறத ு. இந் த ஆதரவ ு அடுத் த சட்டசப ை தேர்தல ் வர ை நீடிக்கும் எ‌ன்றா‌ர்.
இதேபோ ல மத்தியில ் காங்கிரஸ ் தலைமையிலா ன கூட்டணியில ் எங்கள ் கட்ச ி உள்ளத ு. மதச்சார்பற் ற கட்சிகளுடன ் சேர்ந்த ு தேர்தல ை சந்திக் க பாம க விரும்புவதால ், அடுத் த மக்களவ ை தேர்தலிலும ் இத ே கூட்டணியில ் பா.ம. க நீடிக்கும் எ‌ன்று ராமதா‌ஸ் ந‌ம்‌பி‌க்கை தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.
அதன்பிறக ு நடைபெறவிருக்கும ் சட்டசப ை தேர்தலில ் பா.ம. க தனியா க ஒர ு கூட்டண ி அமைத்த ு போட்டியிடும ். இந் த கூட்டணியில ் தி.மு. க, அ.தி.மு. க அல்லா த கட்சிகள ் இடம்பெறும் எ‌ன ராமதா‌ஸ் உறு‌தியுட‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

தி.மு.க.வுடனும ், அ.தி.மு.க.வுடனும ் பா.ம. க மாற ி மாற ி கூட்டண ி வைப்பதா க கூறுகிறார்கள ். 1967 ல ் சட்டசப ை தேர்தலுக்க ு பின்ப ு காங்கிரஸ ், இடதுசார ி கட்சிகள ் உட்ப ட ப ல கட்சிகள ் கூட்டணிய ை மாற்ற ி மாற்றித்தான ் தேர்தல ை சந்தித்திருக்கின்ற ன. இதில ் பா.ம.க.வ ை மட்டும ் குற ை கூறுவதில ் அர்த்தமில்லை எ‌ன்று மரு‌‌த்துவ‌ர் ராமதா‌ஸ் கூ‌றியு‌ள்ளா‌ர்.

சிறப்பு பொருளாதார மண்டலங்கள் போன்றவை அமைக்க உபயோகப்படுத்தாத நிலங்களை பயன்படுத்தலாம ். விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்தக் கூடாது. ஒரு திட்டத்தை நிறைவேற்றும் போது அந்த பகுதியில் பாதிக்கப்படுபவர்களுக்கு வேலை, அதிக இழப்பீடு போன்றவை வழங்க வேண்டும் எ‌ன ராமதா‌ஸ் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

சேத ு சமுத்தி ர திட் ட பிரச்சனையில ் அந் த திட்டம ் செயல்படுத்தப்ப ட வேண்டும ் என்பதில ் எங்கள ் கட்ச ி உறுதியா க உள்ளத ு. ஒர ு குறிப்பிட் ட பாதையில்தான ் அதன ை அமைக் க வேண்டும ் என்ற ு நாங்கள ் நிர்பந்தம ் செய் ய விரும்பவில்ல ை. மக்களின ் ம த உணர்வுகளுக்கும ் மதிப்பளித்த ு அந் த திட்டத்த ை செயல்படுத் த வேண்டும ் என்பதே எங்களத ு விருப்பமாகும் எ‌‌ன்று ராமதா‌ஸ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

மாநிலத்தில ் முழ ு மதுவிலக்க ு அமல்படுத்த கோ‌ரி தொடர்ந்த ு வலியுறுத்‌தி வருகிறோம ். ஆனால ் சமூ க ரீதியிலும ், பொருளாதா ர ரீதியிலும ், கல்வியிலும ் மி க பின்தங்கி ய மாவட்டங்களில்தான ் மத ு விற்பனையில ் மி க அதி க வருமானம ் கிடைக்கிறத ு என்பத ு ஒர ு வேதனையா ன விஷயமாகும ். அதி க வருமானத்த ை காரணம ் காட்ட ி மதுவிலக்க ை அமல ் படுத்துவதில ் தயக்கம ் காட்டுவத ு வருந்தத்தக்கதாகும் எ‌ன்று பா.ம.க. ‌‌நிறுவன‌ர் ராமதா‌ஸ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments