Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உறு‌ப்‌பின‌ர்க‌ள் தொட‌ர் அம‌‌‌ளி: புது‌ச்சே‌ரி ச‌ட்டசபை காலவரை‌யி‌ன்‌றி ஒ‌‌த்‌தி வை‌ப்பு!

Webdunia
புதன், 24 அக்டோபர் 2007 (16:32 IST)
புதுச்சேரி மாநி ல சட்டசபையின ் குளிர்கா ல கூட்டத ் தொடர ் ஆரம்பித் த 10 நிமிடங்களிலேயே அதிமு க, பாம க, புமு க ஆகி ய கட்சிகள் அமளியில ் ஈடுபட்டதால ், சட்டசபையை சபாநாய‌க‌ர் காலவரையின்ற ி ஒத்திவை‌த்தா‌ர்.

புதுச்சேர ி மாநிலத்தின ் சட்டசபை குளிர்கா ல கூட்டத ் தொட‌‌ர் ஆரம்பித்ததும ் மறைந் த முன்னாள் பிரதமர ் சந்திரசேகர ், முன்னாள் ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் வேணுகோபால ் ஆகியோருக்க ு இரங்கல ் குறிப்புகள ை சபாநாயகர ் வாசித்தார ். இதையடு‌த்து 2 நிமிடம் மவு ன அஞ்சலி செலு‌த்த‌ப்ப‌ட்டது.

இந்நிகழ்ச்ச ி முடிந்ததும ் அ.இ.அ.தி.மு.க. உறு‌ப்‌பின‌ர்க‌ள் அன்பழகன ், ஓம்சக்த ி சேகர ், ஓமலிங்கம ் ஆகியோர ் கைககளில ் பேனர்கள ை ஏந்தியபட ி இருக்கைகளில ் எழுந்த ு நின்றனர ். புதுச்சேரியில ் சட்டம ் ஒழுங்க ு சீர்கெட்ட ு விட்டதாகவும ், பொத ு மக்களின ் இயல்ப ு வாழ்க்க ை பாதிக்கப்பட்ட ு விட்டதாகவும ் கூற ி கோஷங்கள ் எழுப்பினர ்.

‌ அவ‌ர்களை இருக்கையில் அமரும்பட ி சபாநாயகர ் ராதாகிருஷ்ணன ் கூறினார ். ஆனால ் தொடர்ந்த ு கோஷம ் எழுப்பி ய அதிமுக உறு‌ப்‌பின‌ர்க‌ள் வெளிநடப்ப ு செய்தனர ்.

இதை‌த் தொட‌ர்‌ந்து பாமக உறு‌ப்‌பின‌ர்க‌ள் அனந்தராமன ், அருள ் முருகன ், பன்னீர்செல்வம ் ஆகியோர் சிறுபான்மையினருக்கா ன இடஒதுக்கீட ு குறித்த ு பத்த ு நாட்களில ் அவசரச ் சட்டம ் பிறப்பிக்கப்படும ் என்பத ு குறித்த ு பே ச வாய்ப்ப ு த ர வேண்டும ் என்ற ு சபாநாயகரின ் இருக்கையை முற்றுகையிட்டனர ்.

அவ‌ர்களை இருக்கை‌க்கு செ‌ன்று அமரும்படி சபாநாயக‌ர் கேட்டுக ் கொண்டார ். ஆனால ் தொடர்ந்த ு கோஷம ் எழுப்பியவாற ு இருந் த பாம க எம்.எல்.ஏ.க்கள ் அவைய ை விட்ட ு வெளிநடப்ப ு செய்தனர ்.

பின்னர ் புதுச்சேர ி முன்னேற் ற காங்கிரஸ் உறு‌ப்‌பின‌ர்க‌ள் லட்சும ி நாராயணன ், தளபத ி, ஆனந்த ் ஆகியோர ், " இலவ ச அரிச ி வழங்கும ் திட்டத்தில ் முறைகேட ு நடந்திருப்பதா க' கூ‌றி சபாநாயகர ை நோக்கி கோஷ‌ங்க‌ள் எழு‌ப்‌‌பின‌ர்.

தொடர்ந்த ு இருக்கையில ் இருந்த ு எழுந்த ு நின்ற ு கேள்விகள ை எழுப்பியவாறும ், கோஷமிட்டவாறும ் இருந்ததால ் அவையில ் கூச்சல்குழப்பம ் நிலவியத ு.

இதனைத ் தொடர்ந்த ு சட்டசபைய ை காலவரையின்ற ி ஒத்திவைப்பதா க சபாநாயகர ் ராதாகிருஷ்ணன ் கூறினார ்.

கால ை 9.30 மணிக்க ு ஆரம்பித் த புதுச்சேர ி சட்டசபை கூ‌ட்ட‌ம் உறுப்பினர்களின ் அமளியால் 9.40 மணிக்கு முடிவடை‌ந்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments