Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவை கு‌ண்டு வெடி‌ப்பு: பாஷா ஆயு‌ள்! அ‌ன்சா‌ரி‌க்கு இர‌ட்டை ஆயு‌ள்!

Webdunia
புதன், 24 அக்டோபர் 2007 (13:03 IST)
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் பாஷாவு‌க்க ு ஆயு‌ள ் த‌ண்டைனயு‌ம ், அ‌‌ச்சா‌ரி‌க்க ு இர‌ட்ட ை ஆயு‌ள ் த‌ண்டனையு‌‌ம ் ‌ வி‌தி‌த்த ு ‌‌ நீ‌தி‌ப‌த ி இ‌ன்ற ு த‌ீ‌ர்‌ப்ப‌ளி‌த்தா‌ர ்.

1998 பிப்ரவரி 14ல் அத்வானியின் தேர்தல் பிரசாரத்தின்போது கோவையில் பல இடங்களில் குண்டு வெடித்தது. இதில் 58 பேர் கொல்லப்பட்டனர்.

குண்டு வெடிப்பு தொடர்பாக 180 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இவர்களில் அல் உம்மா இயக்க தலைவர் பாஷா, செயலாளர் அன்சாரி, கேரள மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் அப்துல் நாசர் மதானி உட்பட 167 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கை விசாரிக்க தனி நீதிமன் ற‌ ம ் அமைக்கப்பட்டது. இந்த ஆண்டு ஆகஸ்ட் 1ஆ‌ம ் தேதி நீதிபதி உத்ராபதி தீர்ப்பு வழங்கினார். அல் உம்மா தலைவர் பாஷா, பொதுச்செயலாளர் அன்சாரி உட்பட 158 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு அளித்தது. மதானி உட்பட 8 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

70 பேர் மீது முக்கிய குற்றச்சாட்டும், 88 பேர் மீது சாதாரண குற்றச்சாட்டும் நிரூபிக்கப்பட்டன. முக்கிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாத 88 குற்றவாளிகளுக் கான தண்டனைகள் அறிவிக்கப்பட்டு விட்டன.

இவர்களுக்கு 9 ஆண்டு வரை சிறைத்தண்டனை அளிக்கப்பட்டது. ஏற்கனவே 9 ஆண்டுகள் வரை சிறையில் இருந்து விட்டதால், 83 பேர் விடுவிக்கப்பட்டனர். 5 பேர் வேறு வழக்குகளில் தண்டனை பெற்றிருப்பதால், சிறையில் உள்ளனர்.

இதையடுத்து கூட்டுச்சதி, மதக்கலவரம் தூண்டுதல் உள்ளிட்ட முக்கிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட அல் உம்மா தலைவர் பாஷா, பொதுச்செயலாளர் அன்சாரி உட்பட 70 பேருக்கு இன்று தண்டனை அறிவ ி‌ க்க‌ப்ப‌ட்டத ு.

‌ நீ‌‌திப‌த ி உ‌த்ராப‌த ி இ‌ன்ற ு கால ை அ‌ளி‌த் த ‌ தீ‌ர்‌ப்ப‌ி‌ல ், கூ‌ட்டு‌ச்ச‌த ி, மத‌க்கலவர‌ம ் தூ‌ண்டுத‌ல ் ஆ‌கி ய கு‌ற்ற‌ங்‌க‌ள ் ‌ நிரூ‌பி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதா‌ல ் அ‌ல ் உ‌ம்ம ா தலை‌வ‌ர ் எ‌ஸ ்.ஏ. பாஷாவு‌க்க ு ஆயு‌ள ் த‌ண்டன ை, 3 ஆண‌்ட ு கடு‌ங்கா‌வ‌ல ் த‌‌ண்டனையு‌ம ், அத‌ன ் பொது‌ச ் செயலாள‌ர ் முகமத ு அ‌ன்சா‌ரி‌க்க ு இர‌ட்ட ை ஆ‌யு‌ளு‌ம ், 75 ஆண‌்ட ு ‌‌ சிற ை த‌ண்டனையு‌ம ் வழ‌ங்‌க ி ‌ உ‌த்தர‌வி‌ட்டா‌ர ்.

இ‌ந் த த‌ண்டனைய ை ஏ க கால‌த்‌தி‌ல ் அனுப‌வி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌‌ன்று‌ம ், ஏ‌ற்கனவ ே ‌ சிறை‌யி‌ல ் இரு‌ந் த 10 ஆ‌ண்ட ு கால‌ம ் க‌ழி‌த்த ு ‌ மீ‌த ி கால‌‌ங்க‌ள ் த‌ண்டனைய ை அனுப‌வி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ‌‌ நீ‌திப‌த ி தமத ு உ‌த்தர‌வி‌ல ் கு‌றி‌ப்‌பி‌ட்டு‌ள்ளா‌ர ்.

ஏனை ய 68 பே‌ரி‌ல் 8 பேரு‌‌க்கு ஆயு‌ள் த‌ண்டனை ‌வி‌‌‌தி‌த்து ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்து‌ள்ளா‌ர். ம‌ற்ற கு‌ற்றவா‌ளிகளு‌க்கான த‌ண்டன ை ‌ விவர‌ங்களையு‌ம ் ‌ நீ‌திப‌த ி அ‌றி‌வி‌‌த்த ு வரு‌கிறா‌ர ். இதையொ‌ட்ட ி ‌ நீ‌திம‌ன் ற வளாக‌த்த‌ி‌ல ் பல‌த் த பாதுகா‌ப்ப ு போட‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

த‌ீ‌ர்‌ப்பு‌க்க ு ‌ பி‌ன்‌ன‌ர ் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் பே‌சி ய பாஷ ா, மு‌ஸ்‌லி‌ம்க‌ளு‌‌க்க ு ம‌ட்டு‌ம ் த‌ண்டன ை வழ‌ங்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு எ‌‌ன்று‌ம ், இ‌ச்ச‌ம்பவ‌த்த‌ி‌ல ் தொட‌ர்புடை ய இ‌ந்து‌க்க‌ள ் யாரு‌ம ் த‌ண்டி‌க்க‌ப்பட‌வி‌ல்ல ை எ‌ன்ற ு கூ‌றினா‌ர ்.

இ‌த ் ‌‌ தீ‌ர்‌ப்ப ை எ‌தி‌ர்‌த்த ு உய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌த்‌‌தி‌‌ல ் மே‌ல ் முறை‌யீட ு செ‌ய்வதா க பாஷா‌வி‌ன ் வழ‌க்க‌றிஞ‌ர ் பவா‌ன ி ‌ ப ி. மோக‌ன ் தெ‌ரி‌வி‌‌த்தா‌ர ். மேலு‌ம ் இ‌வ்வழ‌க்‌‌கி‌ல ் த‌ங்களு‌களு‌‌‌க்க ு உ‌ரி ய ‌ நியாய‌ம ் உய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் ‌ கிடை‌க்கு‌ம ் எ‌ன்று‌ம ் அவ‌ர ் கூ‌றினா‌ர ்.

இத‌னிடைய ே ஜா‌மீ‌ன ் பெறுவத ு தொட‌ர்பா க உய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌த்‌‌தி‌ல ் மனு‌த ் தா‌க்க‌ல ் செ‌ய் ய இரு‌‌ப்பதாகவு‌ம ் பவா‌ன ி மோக‌ன ் மேலு‌ம ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments