Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவிற்கு லாரிகளை இயக்கவேண்டாம்

-எமது ஈரோடு செய்தியாளர்

Webdunia
ஞாயிறு, 21 அக்டோபர் 2007 (16:28 IST)
தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு யாரும் லாரிகளை இயக்கவேண்டாம் என தமிழக லாரி உரிமையாளர் சம்மேளன தலைவர் செங்கோடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பது:

கேரளாவில் லாரி ஓட்டுநர ் மற்றும் உதவியாளர ்களுக்கு சேமநல நிதி உயர்த்தப்பட்டதை கண்டித்தும் அதை திரும்ப பெறக்கோரியும் கேரளாவில் லாரி உரிமையாளர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கேரளா லாரி உரிமையாளர் போராட்டத்திற்கு தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர் சம்மேளனம் ஆதரவு தெரிவித்துள்ளது.

வேலைநிறுத்தம் முடியும் வரை தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு யாரும் லாரிகளை இயக்கவேண்டாம் என லாரி உரிமையாளர்கள் அறிவ ுற ுத்தப்படுகின்றனர ் என்று அவர ் கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments