Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதா மீது அவதூறு வழக்கு: வழ‌க்க‌றிஞ‌ர் ஆ‌ர்.எ‌ஸ்.பாரதி தா‌க்‌‌கீது!

Webdunia
வெள்ளி, 19 அக்டோபர் 2007 (17:34 IST)
முதலமை‌ச்ச‌ர ் கருணா‌நி‌த ி, அமை‌ச்‌ச‌ர ் ‌ ஸ்டா‌லி‌ன ் ‌ மீத ு கூற‌ப்ப‌ட்டு‌ள் ள புகாரு‌க்க ு ஜெயல‌லித ா வரு‌‌த்த‌ம ் தெ‌ரி‌வி‌க்க ா ‌ வி‌ட்டா‌ல ் அவதூற ு வழ‌க்க ு தொடர‌ப்படு‌ம ் எ‌ன்ற ு வழ‌க்க‌றிஞ‌ர ் ஆ‌ர ். எ‌ஸ ். பார‌த ி தா‌க்‌கீத ு அனு‌ப்‌பியு‌ள்ளா‌ர ்.

த ி. ம ு.க. வழ‌க்க‌‌றிஞ‌ர ் ஆலந்தூர ் பாரத ி ஜெயலலிதாவுக்க ு ஒர ு தா‌க்‌‌‌கீத ு அனுப்ப ி உள்ளார ். அதில ், என்னுடை ய கட்சிக்காரர்களாகி ய முதலமைச்சர ் கருணாநித ி, அமைச்சர ் ஸ்டாலின ் ஆகியோர ் எனத ு கவனத்துக்க ு கொண்ட ு வந்துள் ள விஷயம ் தொடர்பா க இந் த தா‌க்‌கீத ை உங்களுக்க ு அனுப்புகிறேன ் எ‌ன்ற ு கூ‌றியு‌ள்ளா‌ர ்.

கடந் த 17 ஆ‌ம ் தேத ி அன்ற ு அ. த ி. ம ு.க. தலைம ை அலுவலகத்தில ் பேட்டியளித் த நீங்கள ் எங்களத ு கட்சி‌க்காரர்கள ் இருவர ் மீதும ் தனிப்பட் ட குற்றச்சாட்டுகள ை கூற ி இருக்கிறீர்கள ். இவர்கள ் இருவரும ் பேசிக ் கொண்டதா க சி ல வார்த்தைகள ை குறிப்பிட்ட ு இருக்கிறீர்கள ் எ ன வழ‌க்‌க‌றிஞ‌ர ் பார‌த ி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

நீங்கள ் சொன்னத ு அனைத்தும ் உண்மைக்க ு மாறா ன தகவலாகும ். உங்கள ் வீட்டுக்குள ் நுழைந்தவர ் உங்கள ் கட்சியா ன அ. த ி. ம ு.க. அனுதாப ி என்ற ு நம்பப்படுகிறத ு. அவருக்கும ் எனத ு கட்சிகாரர்களுக்க ு எந் த தொடர்பும ் கிடையாத ு. ஆனால ் அவர்கள ் மக்களுக்க ு தொண்டாற்றுவத ை திச ை திருப்பும ் வகையில ் இப்பட ி புகார ் கூற ி இருக்கிறீர்கள ் எ‌ன்ற ு பார‌த ி கூ‌றியு‌ள்ளா‌ர ்.

நீங்கள ் கூறி ய புகாருக்கா க இந் த தா‌க்‌கீத ை பா‌‌ர்‌த் த 48 மண ி நேரத்துக்குள ் வருத்தம ் தெரிவிக் க வேண்டும ். இல்லையென்றால ் உங்கள ் மீத ு சிவில ், கிரிமினல ் சட்டப்பட ி அவதூற ு வழக்க ு தொடரப்படும ் எ‌ன்ற ு வழ‌க்க‌றிஞ‌ர ் ஆல‌ந்தூ‌ர ் பார‌த ி கு‌றி‌ப்‌பி‌ட்டு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments