Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூச‌ணியை அ‌ப்புற‌ப்படு‌த்த‌வி‌ல்லையெ‌ன்றா‌ல் நடவடி‌க்கை: காவ‌ல் ஆணைய‌ர் எ‌ச்ச‌ரி‌க்கை!

Webdunia
வெள்ளி, 19 அக்டோபர் 2007 (16:01 IST)
'' நடுரோட்டில ் பூசணிக்காயை உடை‌த்து அ‌ப்புற‌ப்படு‌த்த‌வி‌ல்லை எ‌ன்றா‌‌‌ல் கடு‌ம் நடவடி‌க்கை எடு‌க்க‌ப்படு‌ம ்'' எ‌ன்று செ‌ன்னை மாநகர காவ‌ல் ஆணைய‌ர் நாஞ்சில் குமரன் எ‌ச்ச‌ரி‌‌த்து‌ள்ளா‌ர்.

சென்னை மாநகர காவ‌ல் ஆணைய‌ர் நாஞ்சில் குமரன ் இன்று செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் கூறுகை‌யி‌ல ், ஆயு த பூஜ ை அன்ற ு பூசணிக்காய ை உடைத்த ு வழிபடுவத ு பாரம்பரி ய வழக்கம ். இருப்பினும ் பொத ு மக்களுக்க ு இடையூற ு ஏற்படாத வண்ணம ் பூசணிக்காய்கள ை உடைக் க வேண்டும ். சாலைகளில ் பூசணிக்காய்கள ை உடைப்பதால ் இருசக்க ர வாகனங்களில ் செல்வோர ் நிலைதடுமாற ி கீழ ே விழுந்த ு விபத்துக்குள்ளாகும ் வாய்ப்ப ு உள்ளது எ‌ன்றா‌ர்.

எனவே பூசணிக்காய்களை சாலைக‌ளி‌ல் உடைக்கக்கூடாத ு. அப்படிய ே உடைத்தாலும ் உடனடியா க அவற்ற ை அப்புறப ் படுத் த வேண்டும ். அப்புறப்படுத்தாதவர்கள ் மீத ு கடும ் நடவடிக்க ை எடுக்கப்படும ். இத ு குறித்த ு அனைத்த ு காவல ் நிலையங்களுக்கும ் தகவல ் தெரிவிக்கப்பட்டுள்ளத ு எ‌ன்று நா‌ஞ்‌சி‌ல் குமர‌ன் கூ‌றினா‌ர ்.

அதிமு க உறுப்பினர்கள ், ஜெயலலித ா வீட்டில ் மர் ம நபர ் புகுந்த தொட‌ர்பான புகார ் மனு பரிசீலனையில ் உள்ளது எ‌ன்று காவ‌ல் ஆணைய‌ர் நாஞ்சில ் குமரன ் தெரிவித்தார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments