Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சபாநாயகர் மீது தொப்பி வீ‌ச்சு: இன்று தீர்ப்பு!

Webdunia
வெள்ளி, 19 அக்டோபர் 2007 (12:03 IST)
த‌ன் ‌‌மீது தொப்பி வீசி கலவரம் செய்த அ.தி.மு.க. ச‌ட்டம‌ன் ற உறு‌ப்‌பின‌ர ் மீது எ‌ன் ன நடவடி‌க்க ை எடு‌க்க‌ப்படு‌ம ் எ‌‌ன்பத ு கு‌றி‌த்த ு சபாநாயகர் ஆவுடையப்பன் இ‌ன்ற ு ‌ தீ‌ர்‌ப்ப ு அ‌ ளி‌க்‌கிறா‌ர ்.

எதிர்க்கட்சித் தலைவரும் அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா அளித்த பேட்டி குறித்து சட்டசபையில் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரிமை மீறல் பிரச்சினை கொண்டு வந்தார். அப்போது அ.தி.மு.க.வினர் எழுந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில ். சபாநாயகர் மேஜைக்கு அருகே அ.தி.மு.க. ச‌ட்டம‌ன் ற உறு‌ப்‌பின‌ர்க‌ள ் கோஷமிட்டனர். அப்போது அவைக் காவலர் அணியும் தொப்பி ஒன்று சபாநாயகர் ஆவுடையப்பன் மீது விழுந்தது.

அதைத் தொடர்ந்து சட்டசபையில் சபாநாயகர் இரா.ஆவுடையப்பன் வெளியிட்ட அறிவ ி‌‌ ப்‌பி‌ல ், அவையில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் செய்த கலவரத்தில் அவைக் காவலர் தாக்கப்பட்டார். அவரது தொப்பியை எடுத்து என் மீது வீசியது பற்றி அமைச்சர் துரைமுருகன் பிரச்சினை எழுப்பியுள்ளார். இது தொடர்பாக சபையில் எடுக்கப்பட்ட வீடியோ படக்காட்சியை பார்த்து விட்டு, தீர்ப்பை 19ஆ‌ம ் தேதி (இன்று) வழங்குவேன் எ‌ன்ற ு கூ‌றியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments