Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூட்டுறவு தேர்தலில் அரசியல்வாதிகளுக்கு தடை : ராமதாஸ் வலியுறுத்தல்!

Webdunia
வியாழன், 18 அக்டோபர் 2007 (19:26 IST)
கூ‌ட்டுறவு‌ச் ச‌ங்க‌ங்களு‌க்கு நடைபெறு‌ம் தே‌ர்த‌ல்க‌ளி‌ல் அரசியல ் பிரமுகர்களும ், அவர்களின ் குடும்பத்தினரும ் போட்டியிடுவதற்க ு தட ை விதிக்கும ் வகையில ் சட்டம ் கொண்டுவ ர வேண்டு‌ம் எ‌ன்று ப ா.ம. க. நிறுவனர ் டாக்டர ் ராமதாஸ ் வலியுறுத்த ி இருக்கிறார ்.

‌ தி‌ண்டிவன‌ம் அரு‌கி‌ல் உ‌ள்ள தைலாபுரத்தில ் இன்று செ‌ய்‌தியாள‌ர்களை‌ச் ச‌ந்‌தி‌த்த டாக்டர ் ராமதாஸ ் கூ‌றியதாவது :

“சட்டமன் ற கூட்டம ் 3 நா‌ட்க‌ள் ம‌ட்டுமே நடைபெறும ் என்ற ு கூறப்பட்டுள்ளத ு. அத்தியாவசி ய பொருட்களின ் விலைவாச ி உயர்வ ு, சமச்சீர ் கல்விமுற ை, விவசாயிகளின ் பிரச்சன ை, சிமெண்ட ் விலைஉயர்வ ு, தொழிற்சாலைகளுக்க ு நிலம ் கையகப்படுத்துதல ், கூட்டுறவ ு சங்கத் தேர்தல்கள ் போன் ற பல்வேற ு பிரச்சனைகள ை விவாதிக் க வேண்டியுள்ளத ு. எனவ ே 10 நாட்களாவத ு சட்டமன் ற கூட்டத ் தொடர ை நடத் த வேண்டும்.

தலைவர்களுக்க ு உரி ய பாதுகாப்ப ு கொடுக் க வேண்டும ் என்பத ு சரியானத ே. ஆனால ் அ.தி.மு.க. பொதுச ் செயலர ் ஜெயலலித ா தன்ன ை கொல்வதற்க ு ஆள ் அனுப்ப ி இருப்பதா க கூறியிருப்பத ு அவருடை ய கற்பன ை வளத்த ை காட்டுகிறத ு. நீதிமன்றத்திற்க ு அவர ் செல்லவிருப்பதால ் இத ு பற்ற ி மேலும ் கருத்த ு கூற நா‌ன் விரும்பவில்ல ை.

கூட்டுறவ ு கொள்கைகள ை அரசியல்வாதிகள ் சீரழித்த ு விட்டனர ். அரசியல ் பிரமுகர்களும ், அவர்களுடை ய குடும்பத்தினரும ் கூட்டுறவுத ் தேர்தலில ் போட்டியிடுவதற்க ு தடைவிதிக்கும் வகை‌யி‌ல் சட்டத்த ை கொண்ட ு வ ர வேண்டும ்.

சென்ன ை நகரில ் விதிமுறைகள ை மீற ி கட்டப்பட்டுள் ள கட்டிடங்கள ை இடித்துத ் தள் ள உச்சநீதிமன்றம ் உத்தரவிட்டுள்ளத ு. ஆனால ் தற்போத ு இத்தகை ய கட்டடங்கள ் மீத ு ஓராண்டுக்க ு நடவடிக்க ை இல்ல ை என்பதற்கா ன சட் ட முன்வடிவ ு சட்டமன்றத்தில ் தாக்கல ் செய்யப்பட்டுள்ளத ு. இத ு தேவையற்றத ு. இந் த விஷயத்தில ் உச்சநீதிமன்றம ் பிறப்பித் த உத்தரவ ை பின்பற்ற ி தமிழ க அரச ு நடக் க வேண்டும ்.

இந் த கட்டடங்கள ை இடிப்பதற்கும ், சென்ன ை நகரில ் உள் ள குடிசைகள ை மேம்படுத்துவதற்கும ் தொடர்ப ு இல்ல ை. இரண்டி‌ற்கு‌ம் முடிச்ச ு போடுவத ு சரியல் ல.

சிறப்ப ு பொருளாதா ர மண்டலம ் மற்றும ் தனியார ் தொழிற்சாலைகளுக்க ு நிலத்த ை கையகப்படுத் த மத்தி ய அரச ு புதி ய கொள்க ை முடிவ ை அறிவித்துள்ளத ு. இதற்கேற் ப மாநி ல அரசும ் புதி ய சட்டத்த ை கொண்ட ு வ ர வேண்டும ். நியாயமா ன வில ை, குடும்பத்தில ் ஒருவருக்க ு வேல ை, நிலம ் அளித்தவருக்க ு மறுவாழ்வ ு திட்டங்கள ் ஆகியவற்ற ை உள்ளடக்கியதா க இந் த சட்டம் இரு‌க்கவேண்டும ். இ‌வ்வாறு டா‌க்ட‌ர் ராமதா‌ஸ் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments