Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாலை ‌விப‌த்‌தி‌ல் ஃபா‌ர்வா‌ர்டு ‌பிளா‌க் செயலாள‌ர் ப‌லி!

Webdunia
புதன், 17 அக்டோபர் 2007 (18:59 IST)
செ‌ங்க‌ல்ப‌ட்டு அரு‌கி‌ல் நடைபெ‌ற்ற சாலை ‌விப‌த்‌தி‌ல் ஃபா‌ர்வா‌ர்டு ‌பிளா‌க் க‌ட்‌சி‌‌ வல்லரசு பிரிவின் முன்னாள ் பொது‌ச் செயலாள‌ர் உ‌ட்பட 2 பே‌ர் இற‌ந்தன‌ர். மேலு‌ம் மூ‌ன்று பே‌ர் படுகாயமடை‌ந்தன‌ர்.

ராமநாதபுர‌ம் மாவ‌ட்ட‌ம் கமு‌தி அரு‌கி‌ல் உ‌ள்ள பெருநா‌ளியை‌ச் சே‌ர்‌ந்தவ‌ர் ராஜபா‌ண்டிய‌ன் (வயத ு 52). இவ‌ர் தனது க‌ட்‌சி‌யி‌ன் ‌நி‌ர்வா‌கிக‌ள் 5 பேருட‌ன் முத‌ல்வரை‌ச் ச‌ந்‌தி‌ப்பத‌ற்காக செ‌ன்னை‌க்கு‌ப் புற‌ப்ப‌ட்டா‌ர்.

இ‌‌ன்று அ‌திகாலை 5 ம‌ணி‌க்கு செ‌ங்க‌ல்ப‌ட்டு அரு‌கி‌ல் உ‌ள்ள கொள‌ம்பா‌க்க‌ம் அரு‌கி‌ல் கா‌ர் வ‌ந்து கொ‌ண்டிரு‌ந்தது. அ‌ப்போது ‌‌திரு‌ச்‌சி‌யி‌ல் இரு‌ந்து ‌சிமெ‌ண்‌ட் ஏ‌ற்‌றிவ‌ந்த லா‌ரி ஒ‌ன்று மு‌ன்னா‌ள் செ‌ன்று கொ‌ண்டிரு‌ந்தது.

அ‌ந்த லா‌ரியை மு‌ந்த முய‌ன்ற கா‌ர் எ‌தி‌ர்பாராம‌ல் லா‌ரி ம‌ீது மோ‌தியது. இ‌ந்த ‌விப‌த்‌தி‌ல் ராஜபா‌ண்டிய‌ன ், சைய‌த் இ‌ப்ரா‌கி‌ம் (60) ஆ‌கியோ‌ர் ‌நிக‌ழ்‌விட‌த்‌திலேயே இற‌ந்தன‌ர்.

மேலு‌ம ், செ‌ந்தூர பா‌ண்டிய‌ன் (40), செ‌ல்வ‌ம் (47), கா‌ர் ஓ‌ட்டுந‌ர் கா‌ளிமு‌த்து (19) ஆ‌கியோ‌ர் படுகாயமடை‌ந்தன‌ர்.

இது தொட‌ர்பாக செ‌ங்க‌ல்ப‌ட்டு காவ‌ல்துறை‌யின‌ர் ‌விசாரணை நட‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments