Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'என் உயிருக்குக் குறி' : ஜெயலலிதா!

Webdunia
புதன், 17 அக்டோபர் 2007 (15:34 IST)
' என ் உயிருக்க ு ஆபத்த ு விளைவிக்கக ் கூடி ய செயல ் நேற்ற ு நடந்துள்ளத ு; அதிலிருந்த ு நான ் தெய்வாதீனமா க உயிர ் தப்பியுள்ளேன ்' என்ற ு அ.இ.அ.தி.மு. க பொதுச ் செயலர ் ஜெயலலித ா கூறியுள்ளார ்.

இதன ் பின்னணியில ் முதல்வர ் கருணாநித ி, அவருடை ய மகன ் ம ு.க. ஸ்டாலின ் ஆகியோர் இருக்கலாம் என் ற சந்தேகம ் தனக்க ு இருப்பதாகவும ் அவர ் தெரிவித்தார ்.

சென்னையில ் அ.இ.அ.தி.மு.க.வின ் 36 ம ் ஆண்ட ு தொடக் க விழ ா இன்ற ு நடைபெற்றத ு. இந் த விழாவில ் பங்கேற் ற அக்கட்சியின ் பொதுச ் செயலர ் ஜெயலலித ா அளித்த நேர்காணலின் விவரம் வருமாற ு:

“நான ், விடுதலைப்புலிகள ை தமிழகத்தில ் இருந்த ு அகற்ற ி உள்ளேன ். அந் த இயக்கத்த ை தட ை செய் ய வலியுறுத்த ி இருக்கிறேன ். தமிழ்நாட ு விடுதலைப்பட ை, தமிழ்நாட ு மீட்ப ு பட ை மற்றும ் நக்சல்கள ் போன் ற தீவிரவா த, பயங்கரவா த இயக்கங்கள ை தட ை செய்திருந்தேன ்.

இதனால ் என ் உயிருக்க ு ஆபத்த ு வரும ் என்ற ு அறிந் த மத்தி ய உளவுத்துற ை எனக்க ு கருப்ப ு பூன ை பாதுகாப்ப ு கொண் ட இசட ் பிளஸ ் பிரிவ ு பாதுகாப்ப ை அளித்துள்ளது. ஆனால் மாநி ல காவல்துற ை உரி ய காவலர்களை எனது பாதுகாப்பிற்க ு வழங்கவில்ல ை.

என்னைப ் போலவ ே இசட ் பிளஸ ் பாதுகாப்பில ் உள் ள ஆந்தி ர மாநி ல முன்னாள ் முதலமைச்சர ் சந்திரபாப ு நாயுடுவின ் வீட்டிற்க ு அந் த மாநி ல காங்கிரஸ ் அரசாங்கம ் பாதுகாப்ப ு பணிக்க ு 65 காவலர்கள ை நியமித்துள்ளத ு. இத ை ஐதராபாத ் சென்றபோத ு நான ே நேரில ் பார்த்தேன ்.

ஆனால ் என்னுடை ய வீட்டிற்க ு முன்புறம ் ஒருவர ், பின்புறம ் ஒருவர ், பக்கவாட்டில ் ஒருவர ் என்ற ு 3 போலீசார ் மட்டும ே பாதுகாப்ப ு பணியில ் உள்ளனர ். இப்படிப்பட் ட நிலையில்தான ் நேற்ற ு அடையாளம ் தெரியா த ஒருவர ் என்னுடை ய வீட்டிற்குள ் புகுந்த ு மேல்மாடிக்க ு வந்த ு அலுவல க அறைய ை தாண்ட ி நூலகம ் வரையிலும ் வந்த ு இருக்கிறார ்.

இத ை சாதாரணமா க எடுத்த ு கொள் ள முடியாத ு. அவர ் மிடுக்கா ன உட ை அணிந்த ு பார்ப்பதற்க ு போலீச ோ அல்லத ு ராணு வ அதிகாரிய ோ என்ற ு நினைக்கும ் அளவுக்க ு தோற்றம ் கொண்டவரா க இருக்கிறார ்.

வந் த நபருக்க ு என ் வீட்டில ் உள் ள அறைகளின ் வழ ி எப்பட ி தெரியும ்? மாடிக்க ு எப்பட ி அவரால ் வ ர முடிந்தத ு. அவர ் நூல க அறைக்க ு வந்தபோத ு யாரும ் இல்ல ை என்றால ் அதற்க ு அடுத் த அறையா ன என்னுடை ய அறைக்குள ் நுழைந்த ு இருப்பார ். நான ் அப்போத ு என ் அறையில்தான ் இருந்தேன ். அப்பட ி அந் த நபர ் என ் அறைக்குள ் வந்திருந்தால ், என் ன நடந்திருக்கும ் என்பத ை நீங்கள ் எண்ணிப்பார்க் க வேண்டும ்.

நடைபெற் ற சம்பவங்கள ை நினைக்கும ் போத ு நான ் தெய்வாதீனமாகத்தான ் உயிர ் தப்பியிருக்கிறேன ். இத ு தொடர்பா க எனக்க ு கிடைத் த தகவல ை நான ் பகிர்ந்துகொள்கிறேன ்.

எல்ல ா இடங்களிலும ் என ் நலன ் விரும்பிகள ் இருக்கிறார்கள ். நான ் நன்றா க இருக் க வேண்டும ் என்ற ு விரும்புகிறவர்கள ் சி ல நாட்களுக்க ு முன்ப ு என்னிடம ் தெரிவித் த கருத்தைத்தான ் நான ் இப்போத ு உங்களிடம் கூறுகிறேன்.

அண்மையில ், முதலமைச்சர ் கருணாநித ி, அவரத ு மகன ் ஸ்டாலினுக்க ு ஒர ு அறிவுர ை வழங்கியிருக்கிறார ். தமிழ்நாட்டில ் அடுத் த சட்டமன் ற பொதுத்தேர்தல ் வரும்போத ு நான ் உயிரோட ு இருக் க மாட்டேன ். எனவ ே இப்போத ு நம்மோட ு உள் ள கூட்டணிக ் கட்சிகள ை ந ீ விட்டுவிடாமல ் பாதுகாத்த ு வைத்துக்கொள் ள வேண்டும ்.

ஜெயலலித ா மீண்டும ் ஆட்சிக்க ு வந்தால ், ந ீ பெரும ் துன்பங்களையும ், துயரங்களையும ் எதிர்கொள் ள வேண்ட ி வரும ் என்ற ு சொல்லியிருக்கிறார ். இதற்க ு பதில ் அளித் த ஸ்டாலின ், அடுத் த தேர்தல ் வரும்போத ு ஜெயலலித ா உயிரோட ு இருந்தால்தான ே என்ற ு பேசியதா க எனக்க ு தகவல ் கிடைத்திருக ் கிறத ு. நேற்ற ு என ் வீட்டில ் இத்தகை ய சம்பவம ் நடைபெற்றதால ், இதன ை சொல்கிறேன ்.

முதலமைச்சர ் சார்பா க பேசி ய அமைச்சர ் ஆற்காட ு வீராசாம ி, நான ் ( ஜெயலலித ா) முதலமைச்சரா க இருந்தபோத ு, முன்னாள ் முதலமைச்சருக்க ு என் ன பாதுகாப்ப ு வழங்கப்பட்டத ோ அத ே பாதுகாப்புதான ் இப்போத ு எனக்க ு அவர ் வழங்கியிருப்பதா க கூறுகிறார ்.

நேற்ற ு என ் வீட்டுக்குள ் நுழைந் த நபர ் வேல ை கேட்ட ு வந்ததா க சொல்கிறார்கள ். நடந்திருப்பத ு மிகப்பெரி ய தவற ு. இதன ் தீவிரத்த ை குறைக்கவும ், மக்கள ை திச ை திருப்பவும ் ஆற்காட ு வீராசாம ி தெரிந்த ே பொய்சொல்கிறார ்.

மாநி ல அரசும ், முதலமைச்சரும ் தவற ு செய்திருக்கிறார்கள ். நான ் நேற்ற ு உயிருடன ் தப்பியத ே தெய்வாதீனமானத ு. வேல ை கேட்கும ் ஒருவன்தான ் பூட்ஸ ் காலோட ு நேரா க மாடிக்க ு வருவான ா? இவனைப ் போலீசார ் உள்ள ே அனுப்பியத ு எப்பட ி? இதன ் பின்னணியில ் கருணாநித ி ஸ்டாலின ் நடத்தியஆலோசன ை என ் நினைவுக்க ு வருகிறத ு. இதன ை உங்கள ் ( நிருபர்கள ்) முடிவுக்க ே விட்ட ு விடுகிறேன ்.

எனக்க ு பாதுகாப்ப ு வேண்டுமெ ன நான ே கேட் க வேண்டி ய தேவையில்ல ை. ஏற்கனவ ே உள் ள மத்தி ய உள்துற ை அமைச்சகத்தின ் உத்தரவின்பட ி, மாநி ல அரச ு செயல்ப ட வேண்டும ். நேற்றைய நிகழ்விற்குப ் பிறக ு இத ு தொடர்பா க உள்துற ை செயலாளருக்க ு கடிதம ் அனுப்பியுள்ளோம ் ”.

இவ்வாற ு ஜெயலலித ா கூறினார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments