Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பு‌திய அர‌சி‌ய‌ல் ச‌ட்ட‌ம் தேவை: கருணா‌நி‌தி!

Webdunia
திங்கள், 15 அக்டோபர் 2007 (15:57 IST)
கூட்டண ி அரசுகள ் ஆட்ச ி செய்த ு வரும ் நிலையில ் புதி ய அரசியல ் அமை‌ப்பு சட்டம ் தேவ ை என்ற ு திமு க தலைவரும ், முதலமைச்சருமா ன ம ு. கருணாநித ி கூறியுள்ளார ். இந் த புதி ய அரசியல ் சட்டத்த ை உருவாக்குவதற்கா ன அரசியல ் சாச ன நிர்ண ய சப ை அமைக்கப்ப ட வேண்டும ் என்றும ் அவர ் கூறியுள்ளார ்.

தனியார ் தொலைக்காட்ச ி ஒன்றுக்க ு பேட்ட ி அளித்துள் ள அவர ், இந்திய ா கூட்டாட்ச ி முறைக்க ு மா ற வேண்டும ் என்ற ு தெரிவித்துள்ளார ்.

நமத ு அரசியல ் சட்டம ் ப ல முற ை திருத்தம ் செய்யப்பட்டுள்ளத ு என்றும ், அரசியல ் சட்டத்தில ் உள் ள குறைபாடுகள ் அனைத்தும ் ஒர ே நேரத்தில ் சர ி செய்யப்ப ட வேண்டும ் எ ன தாம ் கருதுவதா க கருணாநித ி கூறியுள்ளார ்.

சர்ச்சைய ை ஏற்படுத்தியுள் ள ராமர ் பா ல விவகாரத்தில ் தனத ு நிலைப்பாட்டில ் உறுதியா க இர ு‌ க்‌கிறே‌ன ். மக்களுக்க ு நன்ம ை பயக்கும ் என்றால ் ராமர ் பாலத்த ை இடிப்பதில ் எந் த தவறும ் இல்ல ை என்ற ு அவர ் தெரிவித்தார ்.

இந்தி ய- அமெரிக் க அண ு சக்த ி ஒப்பந்தத்த ை பொறுத் த வரையில ் இடதுசாரிகள ் தங்களத ு எதிர்ப்ப ு குரல ை எழுப்புவதற்க ு முன்பாகவ ே அந் த ஒப்பந்தம ் குறித்த ு தமக்க ு ஆட்சேபனைகள ் இருந்ததா க கருணாநித ி கூறியுள்ளார ்.

இந் த ஒப்பந்தம ் முக்கியமல் ல, அரச ே முக்கியம ் என்றும ், இந் த ஒப்பந்தம ் தொடர்பா க தமக்க ு சி ல சந்தேகங்கள ் உண்ட ு. எனவ ே இடதுசாரிகளுக்க ு ஆதரவா க தாம ் பேசியதுடன ் அவர்களுக்க ு ஆதரவா க சோனிய ா மற்றும ் பிரதமருடன ் தாம ் பேசியதாகவும ் கருணாநித ி தெரிவித்துள்ளார ்.

அத ே நேரத்தில ் இந் த பிரச்சன ை தொடர்பா க இடதுசார ி தலைவர்களுடன ் குறிப்பா க பிரகாஷ ் கரத்துடன ் தாம ் ஆலோசன ை நடத்தியதாகவும ், இந் த பிரச்சனையில ் உறவுகள ் பாதிக்கப்ப ட கூடாத ு என்றும ், எஞ்சியுள் ள இரண்ட ு ஆண்ட ு ஆட்ச ி மூலம ் நாட்டில ் சேவையாற் ற வேண்டும ் என்றும ் தாம ் கூறியதா க கருணாநித ி தெரிவித்தார ்.

இதன ் காரணமாகவ ே தாம ் இடதுசாரிகளுக்க ு ஆதரவா க செயல்பட்டதா க அவர ் கூறியுள்ளார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments