Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெட்ரி‌க் தேர்வில் இ‌னி மொத்த மார்க் 500!

Webdunia
திங்கள், 15 அக்டோபர் 2007 (10:18 IST)
10 ஆ‌ம் வகு‌ப்பு தேர்வு மதிப்பெண்கள் 500-க்கு கணக்கிடுவதுபோல மெட்ரிகுலேசன் 10 ஆ‌ம் வகுப்பு தேர்வு மார்க்கும் இ‌ந்த ஆ‌ண்டு முத‌ல் 500 க்கு கணக்கிடப்படும் என்று தேர்வுத்துறை அ‌றி‌வி‌த்து‌ள்ளது.

10 ஆ‌ம் வகு‌ப்பு தேர்வில் தமிழ் முதல்தாள், 2‌ ம் தாள், ஆங்கிலம் முதல் தாள், ஆங்கிலம் 2‌ ம் தாள் உள்ளன. இந்த பாடத்தேர்வுகள் அனைத்தும் 200-க்கு மார்க் இருப்பதை 100-க்கு தான் கணக்கிடப்படுகிறது.

அதேப்ப ோ‌ல் மெட்ரிகுலேசன் 10‌ ஆ‌ம் வகுப்பு தேர்வு மதிப்பெண்கள் அனைத்தும் சேர்ந்து 500-க்கு கணக்கிடப்பட உள்ளது. அதாவது தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் ஆகியவை தலா 2 தாள்களை கொண்டது. ஆனால் அவை ஒவ்வொன்றும் 100 மார்க்குக்கு கணக்கிடப்பட உள்ளது. 1,100-க்கு இருப்பது 500-க்கு கணக்கிடப்பட உள்ளது.

அதேப்போல ஆங்கிலோ இந்தியன் தேர்வுகள், ஒ.எஸ்.எல்.சி. தேர்வுகளிலும் மார்க்குகள் 500-க்கு கணக்கிடப்பட உள்ளது. தேர்வு முறையில் எந்தவித மாற்றமும் கிடையாது.

இந்த கல்வி ஆண்டு முதல் இ‌ந்த நடைமுறை அமலுக்கு கொண்டுவர அரசுதேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments