Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதவாத ச‌க்‌திக‌ளிட‌மிரு‌ந்து நா‌ட்டை பாதுகா‌‌க்க ‌வி‌ழி‌ப்பு வே‌ண்டு‌ம்: முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி வே‌ண்டுகோ‌ள்!‌‌

Webdunia
ஞாயிறு, 14 அக்டோபர் 2007 (17:06 IST)
மதவா த சக்திகளிடம ் இருந்த ு நாட்டையும ், மக்களையும ் பாதுகாக் க நாம ் விழிப்புடன ் இருக் க வேண்டும ் என்ற ு முதலமைச்சர ் கருணாநித ி கூறியுள்ளார ்.

மத்தியில ் நமத ு ஐக்கி ய முற்போக்குக ் கூட்டணியின ் அரச ு அமைந்த ு மூன்றாண்ட ு நிறைவுறுகி ற நேரத்தில ், தெளிந் த நீரோடையா க விளங்கிடும ் இந் த ஆட்சியின ் சாதனைகள ், செயல்பாடுகள ், திட்டங்கள ் இவ ை அனைத்தும ் அடித்தட்ட ு மக்களுக்க ு சேதாரமின்ற ி போய்ச்சேருகி ற ஒர ு நில ை இருக்கும ் இந் த சூழலில ் குளத்தில ் விழுந் த ஒர ு கல்லைக ் காட்ட ி, குளம ே குழம்ப ி விட்டது எ‌ன்று முத‌ல்வ‌ர் கு‌றி‌ப்‌பி‌ட்டு‌ள்ளா‌ர்.

இன ி வற்றிப்போகும ், வறண்ட ு போகும ் என்ற ு குதிக்கின் ற சிலரைப ் போ ல சுயநலம ் பேணும ் சி ல கட்சிகள் சமுதாயத்த ை சீரழிக்கும ் சி ல சக்திகள ், சமத்துவத்தைக ் குலைக் க முனையும ் சி ல கும்பல்கள ், ஆர்ப்பாட்டப ் போர ் பாட்டுப்பாட ி ஆக ா, வந்துவிட்டத ு அடுத் த தேர்தல ்; வரப்போகிறத ு நமத ு கழுத்துக்க ு மாலை என்றெல்லாம ் கனவ ு கண்ட ு கொண்டிருந் த நிலையில ் மக்கள ் அனைவரும ் மகிழத்தக் க ஒர ு முடிவ ு மத்தியில ் உள்ளவர்களால ் எடுக்கப்பட்ட ு, இந் த விளைவுக்கா ன பாராட்டுக்கும ், புகழுக்கும ் உரியவர்களா க சோனிய ா காந்தியும ், பிரதமர ் மன்மோகன ் சிங்கும ் விளங்குகிறார்கள ் என்பத ை இந்தியச ் சரித்திரத்தின ் இந்தக ் காலக்கட்டம ் அழுத்தமாகவ ே பதிவ ு செய்யும் எ‌ன்று கருணா‌நி‌தி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

தீப ் பற்றும ோ, தீம ை எதுவும ் விளையும ோ, தே ச சக்த ி சிதறும ோ என் ற திகைப்பா ன நினைப்பில ே இருந்த ு விடுபடக்கூடி ய வினையாற்றியோர ் அனைவரும ் நன்றிக்குரியோர ் ஆவர ். இந்தியாவ ை ஆளுகி ற அணிக்க ு மாத்திரமல் ல, இதுவர ை துண ை நின்ற ு இனியும ் துண ை நிற் க தோள ் கொடுத்திடும ் இடதுசார ி அணிக்கும ் நன்ற ி உணர்வோட ு நாட ு தெரிவிக்கின் ற பாராட்ட ு மெத்தவும ் பொருந்தும் என முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி பெருமைபட கூ‌றியு‌ள்ளா‌ர்.

ஐக்கி ய முற்போக்க ு கூட்டண ி அரசில ் நமக்கும ் பொறுப்புணர்வும ் பங்கும ் இருக்கின் ற காரணத்தால ் இந் த நல் ல முடிவின ை எய்தி ட நம்முடை ய பங்கையும ் செலுத்தினோம ் என்கின் ற பெருமிதம ் நமக்கும ் உண்ட ு என்பத ை அடக்கத்தோட ு உணர்த்தக ் கடம ை பட்டிருக்கிறேன் எ‌‌ன்று கருணா‌நி‌தி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இடையில ் எழுந் த பிரச்சன ை குறித்த ு மத்தி ய அரசின ் வழ ி காட்டும ் சோனிய ா காந்திக்கும ், பிரதமர ் மன்மோகன ் சிங்குக்கும ் நான ் எழுதி ய கடிதங்கள ், அவர்கள ் எனக்க ு எழுதி ய பதில்கள ், இடதுசார ி கட்சிகளின ் சார்பா க பி ரக ாஷ ் காரத ், ஏ. ப ி. பரதன ், எச ். ராஜ ா மத்தியில ் உள் ள இடதுசாரிக ் கட்சிகளின ் தலைவர்கள ் மட்டுமன்ற ி, மாநிலத்திற்குள ் உள் ள இடத ு சார ி கட்சிகளின ் தலைவர்களுடனும ், நமத ு நாடாளுமன் ற கட்ச ி முன்னோடிகளுடனும ் கலந்த ு உரையாடி ய நிகழ்வுகள ் இவைகள ் எல்லாம ் இந் த முடிவ ை எய்துவதற்கா ன முக்கி ய காரணங்களில ் ஒன்றா க அமைந்த ன என்பதையும ் எண்ணிப ் பார்த்த ு மகிழ்கிறேன் எ‌ன முத‌‌‌ல்வ‌ர் கு‌றி‌ப்‌பி‌ட்டு‌ள்ளா‌ர்.

மதவா த சக்திகளும ், பிற்போக்க ு சக்திகளும ் இன ி அடங்க ி ஒடுங்க ி விடும ் என்ற ு அவசரக ் கணக்க ு போடாமல ், இன ி மேலும ் மிகவும ் எச்சரிக்கையா க இருந்த ு அத்தகை ய சக்திகளிடம ் இருந்த ு நாட்டையும ், மக்களையும ் பாதுகாத்துக ் கொள் ள நாம ் விழிப்புணர்வுடன ் இருப்போமா க என்ற ு முத‌‌ல்வ‌ர் கருணாநித ி கூறியுள்ளார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments