Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌‌தீபாவ‌ளி‌க்கு 2000 பு‌திய ப‌ட்டு‌ப்புடவைக‌ள்: அமை‌ச்ச‌ர்!

Webdunia
ஞாயிறு, 14 அக்டோபர் 2007 (16:45 IST)
தீபாவள ி பண்டிகைய ை முன்னிட்ட ு கோ ஆப்டெக்ஸ ் நிறுவனம ் 2 ஆயிரம ் ரகங்களில ் புதி ய பட்டுப்புடவைகள ை அறிமுகம ் செய்கிறது எ‌ன்ற ு கை‌த்த‌றி‌த்துற ை அமை‌ச்ச‌ர ் எ‌ன ். க ே.‌ ப ி. சா‌‌ம ி கூ‌றினா‌ர ்.

மதுரையில் புதி ய க ோ ஆப்டெக்ஸ ் விற்பன ை மையத்தையும ், வடிவமைப்ப ு மையத்தையும ் திறந்த ு வைத்து அமை‌ச்ச‌‌ர ் பேசுகை‌யி‌ல ், சட்டைகள ், புடவைகள ் உட்ப ட 5 ஆயிரம ் புதி ய வக ை கைத்தற ி ஆடைகள ் அறிமுகப்படுத்தப்பட உ‌ள்ளத ு. கைத்தற ி மற்றும ் பட்டுப்புடவ ை ரகங்களில ் தற்போத ு 30 ‌ விழு‌க்காட ு தள்ளுபட ி அளிக்கப்பட ு‌ கிறத ு எ‌ன்றா‌ர ்.

வானவில ் வண்ணங்களில ் க ோ ஆப்டெக்ஸ ் அறிமுகப்படுத்தி ய நவரத்ன ா புடவைகள ் மற்றும ் தூ ய பட்டினால ் செய்யப்பட் ட அழக ு மயில ் சேலைகள ் மக்களிடைய ே பெரும ் வரவேற்ப ை பெற்றிருப்பதா க அமைச்சர ் சா‌மி கூறினார ்.

இத ே போல ், மல்லிக ை, ஸ்ட்ராபெர ி மற்றும ் ரோஜ ா நறுமணங்களில ் அறிமுகப்படுத்தப்பட்டுள் ள சட்டைகளுக்கும ் மக்களிடைய ே வரவேற்ப ு கிட்டியிருப்பதா க அவர ் தெரிவித்தார ்.

மதுர ை மீனாட்சியம்மனுக்க ு பிரத்யேகமா க வடிவமைக்கப்பட் ட புடவைய ை கோயில ் நிர்வாகிகளிடம ் அமைச்சர ் ராஜ ா வழங்கினார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments