Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாதாரண தொலைபே‌சி‌க்கு‌ `ப்ரீபெய்டு' கார்டு : பி.எஸ்.என்.எல். அறிமுகம்!

Webdunia
ஞாயிறு, 14 அக்டோபர் 2007 (14:00 IST)
சாதாரண தொலைபே‌சி‌க்கு‌ம் '‌ப்‌‌ரீ பெ‌ய்டு' க‌ா‌ர்டுகளை ‌பி.எ‌ஸ்.‌எ‌ன்.எ‌ல். அ‌றிமுக‌ப்படு‌த்‌தியு‌ள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு ப‌ல்வேறு சலுகைகளை வழங்கி சந்தாதாரர்களை தக்க வைத்து கொள்ள பி.எஸ்.என்.எல். டெலிபோன் நிறுவனம் பல்வேறு யுக்திகளை ப‌ய‌ன்படு‌த்‌தி வருகிறது.

செல ்பே‌ச ிகளின் வளர்ச்ச ியா‌ல் சாதாரண தொலைபே‌சி களுக்கு மவுசு குறைந்து வருகிறது. அலுவலகங்கள், தொழில் நிறுவனங்களில்தான் சாதாரண தொலைபே‌சி பயன்படுத்தப்படுகிறது. வீடுகளில் பயன்படுத்துவோர் பெரும்பாலானோர் செல ்பேச‌ ிக்கு மாறிவிட்டனர்.

செல ்பேச‌ ிக்கு 'ப்ரீ பெய்ட ு' கார்டு திட்டம் இருப்பது போன்று தொலைபே‌ச ிகளுக்கும் `ப்ரீ பெய்டு' திட்டத்தை பி.எஸ்.என்.எல். புதிதாக அறி முகம் செய்துள்ளது.

முதல் கட்டமாக பொது தொலைபேசி (பி.சி.ஓ.)களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ரூ.50, ரூ.100, ரூ.200, ரூ.500, ரூ.1000,ரூ.2000, ரூ.5000 வகைகளில் கார்டுகள் வழங்கப்படுகிறது. 38 ‌ விழு‌க்காடு முதல் 42 ‌ விழு‌க்காடு வரை கமிஷன் கிடைக்கிறது. விரைவில் சாதாரண தொலைபேச‌ி வைத்திருப்பவர்களுக்கும் இத்திட்டம் விர ிவுபடு‌த்த‌ப்படு‌கிறது.

' ப்ரீ பெய ்டு' கார்டுகளை வாங்கி அய‌ல ்மாநிலங்கள் மட்டுமின்றி அய‌ல ்நாடுகளுக்கும் பேசலாம். தொலைபே‌சி வைத்திருப்பவர்களுக்கு 2 மாதத்திற்கு ஒருமுறை ‌ பி‌ல் வரும ். அதை கட்ட வரிசையில் காத்திருக்க வேண்டும ். ஆனால் த‌ற்போது அ‌றிமு‌க‌ப்படு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ள ' ப்ரீ பெய்ட ு' கார்டுகளை பயன்படுத்தினால் பில் தொகை கட்ட வரிசையில் காத்திருக்க தேவையில்லை. இதற்கான ஸ்டாட்டர் பேக்கேஜ் விலை ரூ.300 ஆகும்.

அவரவர் வச‌தி‌‌க்கு ஏ‌ற்ப ப்ரீபெய்டு கார்டுகளை பயன ்படு‌த்‌தி‌க் கொ‌ள்ளலா‌ம். இ‌ந்த கார்டுகளை பயன்படுத்தினால் மாத வாடகை கிடையாத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments