Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிதாக 7 இலட்சம் எரிவாயு இணைப்பு : மாநில அரசு கோரிக்கை!

Webdunia
புதன், 10 அக்டோபர் 2007 (20:07 IST)
புதிதா க 7 லட்சம ் எரிவாய ு இணைப்புகளுக்க ு அனுமத ி வழங் க வேண்டும ் என்ற ு மத்தி ய அரச ை தமிழ க அரச ு கேட்டுக ் கொண்டுள்ளத ு!

தமிழகத்தில ் வறுமைக ் கோட்டிற்கும ் கீழ ் உள் ள குடும்பங்களுக்க ு அரச ு இலவ ச எரிவாய ு அடுப்பையும ், எரிவாய ு இணைப்பையும ் வழங்க ி வருகிறத ு.

ட ெல்ல ி சென்றுள் ள மாநி ல உணவுத்துற ை அமைச்சர ் ஏ.வ. வேல ு, நேற்ற ு மத்தி ய பெட்ரோலியத்துற ை அமைச்சர ் முரள ி தியோராவைச ் சந்தித்தார ். அப்போத ு அவர ் முதல்வர ் கருணாநிதியின ் வழிகாட்டுதல்பட ி தமிழகத்தில ் இலவ ச எரிவாய ு இணைப்ப ு வழங் க புதிதா க 7 லட்சம ் இணைப்புகளுக்க ு அனுமத ி வழங் க வேண்டும ் என்ற ு கேட்டுக ் கொண்டார ்.

அத்துடன ் அமைச்சர ் வேல ு, எரிவாய ு இணைப்புக்க ு முகவர்கள ் இல்லா த 69 ஊர்களில ், தமிழ்நாட ு மாநி ல வாணி ப கழகம ் மற்றும ் இத ர கூட்டுறவுச ் சங்கங்கள ை முகவர்களா க நியமிக் க வேண்டும ் என்ற ு மத்தி ய பெட்ரோலியத ் துற ை அமைச்சர ் முரள ி தியோராவிடம ் கேட்டு் க கொண்டார ்.

இந் த வேண்டுகோள ை பரிசீலிப்பதாகவும ், தேவையா ன நடவடிக்கைகள ை மேற்கொள்வதாகவும ் முரள ி தியோர ா அமைச்சர ் வேலுவிடம ் தெரிவித்தார ்.

உணவ ு அமைச்சர ் வேலுவுடன ், மத்தி ய தகவல ் தொழில ் நுட்பத்துற ை அமைச்சர ் ஏ. ராஜாவும ் சென ்ற ிருந்தார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments