Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவை கு‌ண்டுவெடி‌ப்பு : 70 பேரு‌க்கு த‌ண்டனை 24ஆ‌ம் தே‌தி அ‌றி‌வி‌ப்பு!

Webdunia
புதன், 10 அக்டோபர் 2007 (17:16 IST)
கோவ ை தொட‌ர்கு‌ண்ட ு வெடி‌ப்ப ு வழ‌க்‌கி‌ல ் கு‌ற்ற‌ம ் ‌ நிரூ‌பி‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள அ‌ல ் உம ா இய‌க்க‌த ் தலைவ‌ர ் எ‌ஸ ்.ஏ. பாஷ ா, செயலாள‌ர ் அ‌ன்சா‌ர ி உ‌ட்ப ட 70 பேரு‌க்கா ன த‌‌ண்டன ை ‌ விவர‌ங்க‌ள ் வரு‌கி ற 24 ஆ‌ம ் தே‌த ி அ‌றி‌வி‌க்க‌ப்படு‌ம ் எ‌ன்ற ு ‌ த‌னி‌ நீ‌திம‌ன் ற ‌‌ நீ‌திப‌த ி க ே. உ‌த்‌திராப‌த ி இ‌ன்ற ு அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

மேலு‌ம ் ‌ சி‌றி ய கு‌ற்ற‌ங்க‌ள ் ‌‌ நிரூ‌பி‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள 88 பே‌ரி‌ல ் மீதமு‌ள்ள 12 பேரு‌க்கு‌ம் வரு‌கிற 15 ஆ‌ம் தே‌தி த‌ண்டனை ‌விவர‌ங்க‌ள் அ‌றி‌வி‌க்க‌ப்ப‌டு‌ம் எ‌ன்று ‌‌நீ‌திப‌தி உ‌த்‌திராப‌தி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இ‌ந்த‌ 12 பே‌ரி‌ல் ச‌ம்சு‌தீ‌ன், அபுதா‌கீ‌ர், ஜா‌ம்‌ஜி‌த் அகமது, புகா‌ரி எ‌ன்ற உம‌ர், சு‌ல்தா‌ன் எ‌ன்ற சா‌தி‌க் ஆ‌கிய 5 பேரு‌ம் ஏ‌ற்கெனவே வேறு பல வழ‌க்குக‌ளி‌ல் ஆயு‌ள் த‌ண்டனை பெ‌ற்று‌ள்ளன‌ர்.

நா‌ட்டை உலு‌க்‌கிய கோவை கு‌ண்டு வெடி‌ப்பு வழ‌க்‌கி‌ல் 168 பே‌ரை‌ச் ‌சி‌பி‌சிஐடி காவ‌ல் துறை‌யின‌ர் கைது செ‌ய்தன‌ர். இ‌தி‌ல் 158 பே‌ர் கு‌ற்றவா‌ளிக‌‌ள் எ‌ன கட‌ந்த ஆக‌ஸ்‌ட் 1 ஆ‌ம் தே‌தி த‌னி ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்தது.

இ‌வ‌ர்க‌ளி‌ல் 88 பேரு‌க்கு எ‌திராக ‌சிறு கு‌ற்ற‌ச்சா‌ற்றுக‌ள் ‌நிரூ‌பி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன. 70 பேரு‌க்கு எ‌திராக‌ ச‌தி‌த்‌தி‌ட்ட‌ம் ‌தீ‌ட்டுத‌ல் எ‌ன்பது உ‌ள்ளி‌ட்ட பெ‌ரிய கு‌ற்ற‌ங்க‌ள் ‌‌நிரூ‌பி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன.

இ‌தி‌ல ்‌ ‌ ரியா‌ஸ் உ‌ர் ரகுமா‌ன் அரசு சாட்சியாக மா‌‌றி‌வி‌ட்டா‌ர். மற்றோரு கு‌ற்றவா‌ளி முகமது த‌ஸ்தா‌கி‌ர் ‌நீ‌திம‌‌ன்ற‌க் காவ‌லி‌ல் இற‌ந்து ‌வி‌ட்டா‌ர்.

இ‌ந்த வழ‌க்‌கை ‌விசா‌ரி‌த்த ‌நீ‌திப‌தி உ‌த்‌திராப‌தி ‌கட‌ந்த மாத‌ம் 28 ஆ‌ம் தே‌தி முத‌ல் த‌ண்டனை ‌விவர‌ங்களை அ‌றி‌வி‌த்து வரு‌கிறா‌ர். முத‌ல் க‌ட்டமாக 88 பேரு‌க்கான த‌ண்டனை ‌விவர‌ம் அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டு வரு‌கிறது.

இ‌தி‌ல் கேரள ம‌க்க‌ள் ஜனநாயக‌க் க‌ட்‌சி‌த் தலைவ‌‌ர் அ‌ப்து‌ல் நாச‌ர் மதா‌னி உ‌ட்பட 8 பே‌ர் ‌விடுதலை செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர். மேலு‌ம் 41 பேரு‌க்கு அவ‌ர்களுடைய கு‌ற்ற‌த்‌தி‌ற்கு‌த் தகு‌ந்தவாறு 7 ஆ‌ண்டுக‌ள் வரை ‌‌‌சிறைத் த‌ண்டனை ‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்டது.

கட‌ந்த 8 ஆ‌ம் தே‌தி 35 பேரு‌க்கு த‌ண்டனை ‌விவர‌ம் அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டது. இ‌தி‌‌ல் ‌சி‌க்க‌ன் பாஷா உ‌ட்பட 25 பேரு‌க்கு 7 ஆண்டுக‌ள் ‌‌சிறையு‌ம ், 10 பேரு‌க்கு 3 ஆ‌ண்டுக‌ள் ‌சிறையு‌ம் ‌வி‌‌தி‌க்க‌ப்ப‌ட்டது.

மேலு‌ம ், கு‌ற்றவா‌ளிக‌ள் ஏ‌ற்கெனவே ‌சிறை‌யி‌ல் இரு‌ந்த கால‌த்தை த‌ண்டனை கால‌த்‌தி‌ல் க‌ழி‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம் எ‌ன்று‌ம் ‌நீ‌திப‌தி உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளா‌ர். இத‌ன்படி 76 பேரு‌ம் ‌விடுதலையா‌கி‌ன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments