Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருணா‌நி‌தி‌யி‌ன் ‌‌‌‌திடீ‌ர் மா‌ற்ற‌த்‌தி‌ற்கு ஆ‌ட்‌சி ஆசன‌ம்தா‌ன் காரண‌‌ம்: ராம கோபால‌ன்!

Webdunia
புதன், 10 அக்டோபர் 2007 (12:49 IST)
ராம‌ர் கா‌‌ல்வா‌ய் ‌தி‌ட்ட‌ம் எ‌ன்ற பெயரை வே‌ண்டா‌ம் எ‌ன்று கூற‌ப்போவ‌தி‌ல்லை எ‌ன்ற கருணா‌நி‌‌தி‌யி‌ன் இ‌ந்த ‌திடீ‌ர் மனமா‌ற்ற‌த்த‌ி‌ற்கு காரண‌ம் இ‌ந்து‌க்க‌ள் ‌‌மீது‌ள்ள க‌ரிசன‌ம் அ‌ல்ல. அர‌சிய‌ல் ஆ‌ட்‌சி ஆசன‌ம்தா‌ன் எ‌ன்று இந்த ு முன்னண ி மாநி ல அமைப்பாளர ் இரா ம. கோபாலன ் கூறியுள்ளார ்.

முதல்வர ் கருணாநித ி நேற்ற ு வெளியிட் ட அறிக்கையில ் தன்ன ை ஒர ு நடுநிலைவாதியா க காட்டிக ் கொள் ள அரும்பாடுபட்டிருக்கிறார ். 25 ஆண்டுகாலமா க ஓடாமலிருந் த திருவாரூர ் ஆழித்தேர ை தன ் ஆட்சியில்தான ் ஓட்டியதா க மார்தட்டிக ் கொள்கிறார ். அப்பட ி ஆனால ் இவருக்க ு முன ் அண்ணாதுர ை, பக்தவத்சலம ், காமராஜர ், ராஜாஜ ி, குமாரசாம ி ராஜ ா ஆகியோரெல்லாம ் தேர ை ஓட்டவில்ல ை என்கிறார ா? எ‌ன்று ராமகோபால‌ன் கே‌ள்‌வி எழு‌ப்‌பியு‌ள்ளா‌ர்.

த ி. ம ு.க. ஆட்ச ி பொறுப்பேற் ற பிறக ு 1493 கோவில்களில ் திருப்பண ி நிறைவ ு பெற்ற ு குடமுழுக்க ு விழ ா நடைபெற்றுள்ளதா க சுயபுராணம ் பாடுகிறார ். ஆனால ், பெரும்பாலா ன கோவில்களின ் திருப்பணிகளில ் பக்தர்கள ே பணம ் செலவழித்த ு உள்ளார்கள ். மேலும ், 106 கோட ி ரூபாய ் மதிப்பீட்டில ் 253 முக்கி ய கோவில்களில ் திருப்பண ி நடைபெறுவதா க சொல்கிறார ். இந் த எல்ல ா திருப்பணிகளும ே பக்தர்களின ் நிதியால ் தான ் நடைபெற்றத ே தவி ர அரசாங் க கஜானாவிலிருந்த ு பணம ் எடுத்த ு கொடுத்துவிடவில்லை எ‌ன ராம கோபால‌ன் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

ராமர ே இல்ல ை; ராமாயணம ே நடக்கவில்ல ை; என் ன ஆதாரம ் இருக்கிறத ு என்றெல்லாம ் பேசிவிட்ட ு, " ராமர ் கால்வாய ் திட்டம ்' என் ற பெயர ை வேண்டாம ் என்ற ு கூறப்போவதில்ல ை என்ற ு கருணாநித ி சொல்கிறார ். சேத ு சமுத்திரத ் திட்டத்த ை விரைவ ு படுத்த வேண்டியத ு இவர ் அங்கம ் வகிக்கும ் மத்தி ய அரச ு தான ே. திட்டத்த ை விரைவுப்படுத்தாவிட்டால ் த ி. ம ு.க. அமைச்சர்கள ் ராஜினாம ா செய்வார்கள ் என்ற ு அரசுக்க ு காலக்கெட ு வைக் க வேண்டியத ு தானே எ‌ன்று ராம கோபால‌ன் ‌வினா எழு‌ப்‌பியு‌ள்ளா‌ர்.

கருணாநிதியின ் திடீர ் மாற்றத்திற்க ு காரணம ் இந்துக்கள ் மீதுள் ள கரிசனம ் அல் ல. அரசியல ் ஆட்ச ி ஆசனம ் தான ். தேர்தல ் வரப்போகிறத ு. என்னவெல்லாம ் நடக்கபோகிறத ு என்பத ை பொறுத்திருந்த ு பார்ப்போம் எ‌ன ராம கோபால‌ன் சவா‌ல் ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments