Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌‌வீரம‌ணி ‌‌‌மீது உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் அவம‌தி‌ப்பு வழ‌க்கு: சு‌ப்‌பிரம‌ணிய சுவா‌மி!

Webdunia
செவ்வாய், 9 அக்டோபர் 2007 (11:11 IST)
'' திரா‌வி‌ட‌‌ர் கழக‌த் தலைவ‌ர் ‌கி.‌வீரம‌ணி ம‌ீது உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் ‌அவம‌தி‌ப்பு வழ‌க்கு தொட‌ர்‌ந்து‌ள்ளே‌ன்'' எ‌ன்று ஜனதா க‌ட்‌சி‌த் தலைவ‌ர் சு‌ப்‌பிரம‌ணிய‌ சுவா‌மி கூ‌றினா‌ர்.

ராமர் பற்றி மு த லமைச்சர் கருணாநிதி, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆகியோர் கருத்து தெரிவித்தனர். முழு அடைப்பு தொடர்பான வழக்கை விசாரித்து வரும் உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ நீதிபதி பி.என்.அகர்வால் தெரிவித்த கருத்துக்கு எதிராகவும், நீதிபதியின் மதிப்பைக் குறைக்கும் வகையிலும் கி.வீரமணி பேசியுள்ளார் எ‌ன்று சு‌ப்‌பிரம‌‌ணிய சுவா‌‌மி தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

ராமர் பாலம் தொடர்பான வழக்கை நீதிபதி அகர்வால் விசாரிக்க உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற தலைமை நீதிபதி அனுமதிக்கக்கூடாது என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அதனால், உ‌ச்ச ந‌ீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் வீரமணி மீது ‌ நீ‌திம‌ன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளேன் என ஜனதா க‌ட்‌‌சி‌த் தலைவ‌ர் கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments