Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னைக்கு கிருஷ்ணா தண்ணீர் அளவு குறை‌ந்தது!

Webdunia
சனி, 6 அக்டோபர் 2007 (15:26 IST)
பரு வ கால‌ம ் தொட‌‌ங்குவதா‌ல ் க‌ண்டலேற ு அணை‌யி‌ல ் இரு‌ந்த ு செ‌ன்னை‌க்க ு ‌ திற‌ந்த ு ‌ விட‌ப்படு‌ம ் த‌ண்‌ணீ‌ரி‌ன ் அளவ ு குறை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு எ‌ன்ற ு அ‌திகா‌ரிக‌ள ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.

சென்னையின ் குடிநீர் தேவைக்கா க ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா தண்ணீர ் 2 மாதமாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் 1400 கனஅடி தண்ணீர ் தமிழ்நாட்டுக்கு திறந்து விடப்பட்டது. பின்னர் 1300 கனஅடியாக குறைக்கப்பட்டது. தற்போது 1000 கனஅடி தண்ணீர் தான் அங்கிருந்து திறந்து விடப்படுகிறது.

அடுத்த வாரம் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதால் ஏரிகளுக்கு மழைநீர் வர ஆரம்பித்துவிடும் என்பதால் கிருஷ்ணாநீர் குறைக்கப்பட்டுள்ளதாக பொது‌‌ப்ப‌ணி‌த்துற ை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுவரை 3,667 மில்லியன் கனஅடி அளவுக்கு கிருஷ்ணா தண்ணீர் பூண்டி ஏரிக்கு வந்துள்ளது. வரு‌‌‌ம ் மே மாதம் வரை குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு இங்குள்ள ஏரிகளில் நீர்மட்டம் உள்ளதாக பொது‌ப்ப‌‌ணி‌த்துற ை அதிகாரிகள் கூ‌றின‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments