Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செ‌ல்பே‌சி‌யா‌ல் சோக‌ம் : மு‌திய‌வ‌ர் சாவு, பே‌சிய‌வர் கவலை‌க்‌கிட‌ம்!

Webdunia
வெள்ளி, 5 அக்டோபர் 2007 (13:28 IST)
மொட்ட ை மாடியில ் செல்பே‌‌சியா‌ல் பேசிக்கொண்டிருந் த வாலிபர ் ஒருவர ் தவற ி சாலையில ் நடந்த ு சென்ற ு கொண்டிருந் த முதியவர் மீத ு விழுந்ததில் அவ‌ர் பரிதாபமாக உயிரிழந்தார ். ஆபத்தா ன நிலையில் வா‌லிப‌ர் மருத்து வ மனையில ் அனுமதிக்கப்பட்டுள்ளார ்.
சென்ன ை ஏழுகிணற ு தங் க சாலையில ் வசிப்பவர ் கிரண்ராஜ ். இவரத ு மகன ் ரவ ி (24). நேற்றிரவ ு ரவ ி தனத ு வீட்டில ் நான்காவத ு தளத்திற்க ு மேல ே உள் ள மொட்ட ை மாடிக்க ு சென்றார ்.

அ‌ங்கு‌ள்ள தடுப்ப ு சுவரில ் அமர்ந்தபடி செல்பே‌சி‌‌யி‌ல் பேசிக ் கொண்டிருந்ததா க கூறப்படுகிறத ு. த‌ன்னை அ‌றியாமலே பே‌சி‌க் கொ‌ண்டிரு‌‌ந்த அவ‌ர் ‌திடீரென தவற ி கீழ ே விழுந்தார ். அப்போத ு சாலையில ் 60 வயத ு மதிக்கத்தக் க முதியவர ் ஒருவர ் நடந்த ு சென்ற ு கொண்டிருந்தார ். அவர ் மீத ு வாலிபர ் ரவ ி விழுந்தா‌ர். இ‌தில் ப‌ல‌த்த காய‌ம் அடை‌ந்த அ‌ந்த முதியவர் ச‌ம்பவ இட‌த்‌திலேயே உயி‌ரிழ‌ந்தா‌ர ்.

அவர ் யார ்? எந் த பகுதிய ை சேர்ந்தவர ்? என் ற விவரம் உடனடியாக தெரியவில்ல ை. பல‌த்த காய‌ம் அடை‌ந்த ரவ ி, ஆபத்தா ன நிலையில ் தனியார ் மருத்துவமன ை ஒன்றில் ‌சி‌‌கி‌ச்சை பெ‌ற்று வரு‌கிறா‌ர்.

இ‌ந்த ச‌ம்பவ‌‌ம் கு‌றி‌த்து ஏழுகிணற ு காவல்துறை‌யின‌ர் வழக்குப்பதிவ ு செய்து விசாரண ை நடத்த ி வருகிறார்கள ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments