Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌நீ‌திம‌ன்ற‌ச் ச‌ட்ட‌ம் ஜனநாயக‌த்‌தி‌ற்கு உக‌ந்தத‌ல்ல: ராமதா‌ஸ்!

Webdunia
வியாழன், 4 அக்டோபர் 2007 (16:17 IST)
சட்டமன்றங்கள ், நாடாளுமன்றங்களைவி ட நீதிமன்றங்களால் அவற்றின ் தீர்ப்புகள ் மூலம ் உருவாகும ் சட்டங்கள ் அதிகரித்த ு வருவத ு ஜனநாயகத்திற்க ு உகந்ததல்ல பா.ம.க. ‌நிறுவன‌‌ர் டா‌‌க்ட‌ர் ராமதா‌ஸ் கூ‌றியு‌ள்ளா‌ர்.

மாநிலத்தின ் நலனுக்காகவும ், மக்களின ் முன்னேற்றத்திற்காகவும ் உழைக்கும ் மக்களின ் உரிமைகளுக்காகவும ் போராடுவத ு ஜனநாயகம ் வழங்கியுள் ள உரிமையாகும ். 1997- ஆம ் ஆண்ட ு குறிப்பிட் ட ஒர ு பிரச்சனைக்கா க நடத்தப்பட் ட போராட்டத்த ை கேர ள உயர் நீதிமன்றம ் சட்டவிரோதம ் என்ற ு தீர்ப்பளித்தத ு. இதைய ே உச்ச நீதிமன்றம ் உறுத ி செய்தத ு. இதுவ ே இன்றைக்க ு பொதுவா ன சட்டமா க மாற ி இருக்கிறது எ‌ன்று பா.ம.க. ‌நிறுவன‌ர் டா‌க்ட‌ர் ராமதா‌ஸ் கூ‌றினா‌ர்.

அதன ் விளைவால்தான ் சேதுசமுத்திரத ் திட்டத்திற்கா க அக்டோபர ் 1- ஆ‌ம் தேத ி முழ ு வேல ை நிறுத்தம ் நடத் த முடியா த நில ை ஏற்பட்டத ு. பொதுவா க சட்டங்கள ் இரண்ட ு வகைப்படும ். நாடாளுமன்றம ் மற்றும ் சட்டமன்றங்களால ் இயற்றப்படுவத ு ஒர ு வக ை. நீதிமன் ற தீர்ப்பின ் அடிப்படையில ் காலப்போக்கில ் உருவாகும ் சட்டங்கள ் மற்றொர ு வகை.
இப்பட ி சட்டமன்றங்கள ், நாடாளுமன்றங்களைவி ட நீதிமன்றங்களால ் அவற்றின ் தீர்ப்புகள ் மூலம ் உருவாகும ் சட்டங்கள ் அதிகரித்த ு வருவத ு ஜனநாயகத்திற்க ு உகந்ததல் ல. சட்டமன்றம ், நாடாளுமன்றங்களில ் மக்கள ் பிரதிநிதிகள ் விவாதித்த ு நிற ை குறைகள ை ஆய்வ ு செய்த ு சட்டம ் நிறைவேற்றுவத ே சிறந்தது எ‌ன்று ராமதா‌ஸ் கூ‌றியு‌ள்ளா‌ர்.

தன ி நபராக வழக்கறிஞர்கள ் எடுத்த ு வைக்கும ் வாதங்களின ் அடிப்படையில ் தீர்ப்புகள ் வழங்கப்படுகின்ற ன. இதில ் பொதுநலன ் குறைவ ு. இந் த தீர்ப்புகள ் அடிப்படையில ் உருவாகும ் சட்டங்கள ை நிலையா க பயன ் படுத்திக ் கொள்ளக்கூடாது என பா.ம.க. ‌நிறுவன‌ர் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

27 ‌ விழு‌‌க்காடு இடஒதுக்கீட ு சம்பந்தமா க மத்தி ய அரச ு எடுத்த ு வைக்கும ் வாதங்கள ் திருப்த ி அளிக்கிறத ு. எங்கள ் கட்சியின ் சார்பா க வாதம ் வரும ் போத ு எங்கள ் நிலைப்பாட்ட ை தெளிவா க எடுத்த ு வைப்போம ் என்று டாக்டர ் ராமதாஸ் கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments